காதலுக்கும் ஃபிட்ஸுக்கும் என்ன தொடர்பு..? காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -128 | Kamathukku mariyathai: Conversion Disorder in Love…
அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட பிரச்னையின் பெயர் conversion reaction. அதாவது, மனதில் இருக்கிற ஒரு பிரச்னை இன்னொரு பிரச்னையாக உடலில் வெளிப்படும். தன்னுடைய காதலை பெற்றோர் ஏற்றுக்கொள்ளாததால், மனஅழுத்தத்தில் இருந்திருக்கிறார் அந்தப் பெண். நம் ஊர் கல்யாணங்களில் ஜாதி, மதம், கல்வி, பணம், தோஷம் என்று பல தடைகள் இருக்கின்றன. காதலுக்கு இவையெல்லாம் தெரியாதே… மன அழுத்தம் ஒருகட்டத்தில், ஃபிட்ஸாக வெளிப்பட்டிருக்கிறது. பிரச்னை சீரியஸாக இருந்ததால், அந்த இளம்பெண்ணுக்கு அடிக்கடி ஃபிட்ஸ் வர ஆரம்பித்தது. அந்தப் பெண்ணின்…