Daily Archives: December 17, 2023

”இவ வெளியில இருந்து வந்தவ. அதனாலதான்…” – காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -126 | kamathukku mariyathai: Sex Vs In Law problems

அவரிடம் பேசிய பிறகுதான், அவருடைய மாமியார் நிறைய மூட நம்பிக்கைகள் கொண்டவர் என்பதும், அதனால் வீட்டிலுள்ளவர்கள் தேவையில்லாத பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள் என்பதும் தெரிய வந்தது. மாமியாருடைய மூடநம்பிக்கைகள் ஒருகட்டத்தில் இவரையும் பாதிக்க ஆரம்பிக்க, ‘நீங்க செய்றது தப்பு’ என்று மாமியாரிடம் எடுத்துச்சொல்ல ஆரம்பித்திருக்கிறார். அந்த மாமியாரோ, ‘இத்தனை நாள் நான் சொல்றதைக் கேட்டு நீங்க எல்லாரும் நல்லாதானே இருந்தீங்க… இப்போ இவ நம்ம வீட்டுக்கு வந்தப்புறம்தான் இவ்ளோ பிரச்னை… இவ வெளியில இருந்து வந்தவ. அதனாலதான்…

`300 சிறுநீரக கற்களை அகற்றிய மருத்துவர்கள்’… டீ தான் காரணமா? – மருத்துவர் கூறும் விளக்கம்! |Taiwan hospital removes over 300 kidney stones from woman

“கோடைக்காலத்திலும் வசந்த காலத்திலும் உடலில் ஏற்படும் நீரிழப்பு காரணமாக சிறுநீரக கற்கள் ஏற்படுவது சகஜம். குறைவான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளாததன் விளைவாக சிறுநீர் அதிகளவு செறிவூட்டப்படுகிறது. இதனால் தாதுக்கள் ஒன்றிணைந்து கற்களாக மாறுகின்றன. சியோவுக்கு தண்ணீர் குடிக்கப் பிடிக்காததால் அதற்கு பதிலாக Bubble Tea-ஐ மட்டும் குடித்திருக்கிறார். (தைவானில் இந்த டீ பிரபலம்). தைவானில் 9.6 சதவிகித மக்கள் தங்கள் வாழ்நாளில் சிறுநீரக கற்கள் உண்டாகும் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். பெண்களை விட ஆண்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பு…

74.1% இந்தியர்களுக்கு நல்ல உணவு இல்லை, ஏன்? ஆய்வு சொல்லும் காரணம்!! | Study Says 74.1% Indians Can’t Get Healthy Food

விரும்பிய உணவை அனைவராலும் வாங்கிவிட முடிவதில்லை. இன்னும் பல இடங்களில் மூன்று வேளை உணவு என்பது பலருக்கும் கிடைக்காமல் இருக்கிறது. ஆரோக்கியமான உணவை பெறப் பணம் முக்கிய தேவையாக உள்ளது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, `கடந்த 2021-ம் ஆண்டில் 74.1 சதவிகித இந்தியர்களால் ஆரோக்கியமான உணவைப் பெற முடியவில்லை’ என்று கூறியுள்ளது. இது குறித்து உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்… “ஆரோக்கியமான உணவைப் பெற முடிந்தவர்களின் எண்ணிக்கை 2020-ல் 76.2 சதவிகிதமாக…

சாக்லேட்டை நினைத்தாலோ, பார்த்தாலோ பயம்… `ஸோகோலாட்டோஃபோபியா’ அறிகுறிகள், தீர்வுகள்!

ஒவ்வொருவருக்கும் சிலவற்றின் மீது பயம் இருக்கும். உயரம், கூட்டம், தனிமை என `தெனாலி’ படத்தில் நடிகர் கமல் சொல்வதுபோல், பல விதமான பயங்கள் பலருக்கும் இருக்கலாம். ஆனால், சாக்லேட்டை கண்டாலோ, அதை உண்டாலோ சிலருக்கு ஒருவித பயம் (phobia) ஏற்படும் என்றால் நம்ப முடிகிறதா..?fear இவ்வளவு குறைவான செலவில் அழகாக ஜொலிக்க முடியுமா…? தலை முதல் கால்வரை… பட்ஜெட் பியூட்டி டிப்ஸ்!சாக்லேட்டின் மீதான இந்த பயம் `ஸோகோலாட்டோஃபோபியா’ Xocolatophobia என்று அழைக்கப்படுகிறது. இந்த பயத்தால் பாதிக்கப்பட்டவர்கள், சாக்லேட்டை…

மனைவியின் வயது 18-க்கு மேல் இருந்தால் Marital rape குற்றமா..? – விகடன் கருத்துக் கணிப்பு முடிவு! | Is marital rape a crime if the wife is over 18? – Vikatan poll results

அதில், “மனைவியின் வயது 18 அல்லது அதற்கு மேல் இருந்தால், மனைவியின் விருப்பத்துக்கு எதிரான கட்டாய பாலுறவு குற்றமல்ல என்ற அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு…* சரியானது * ஏற்புடையது அல்ல * கருத்து இல்லை’’எனக் கேட்டிருந்தோம். மொத்தம் 3,565 பேர் கருத்துக் கணிப்பில் பங்கேற்றுள்ளனர். கருத்துக் கணிப்பின் முடிவில், `சரியானது’ என 17 சதவிகிதத்தினரும், `ஏற்புடையது அல்ல’ என 78 சதவிகிதத்தினரும், `கருத்து இல்லை’ என 6 சதவிகிதத்தினரும் பதிலளித்து இருந்தனர். விகடன் கருத்துக் கணிப்பு முடிவு!|பெரும்பாலான மக்களின் கருத்து, மனைவியின்…