Daily Archives: December 15, 2023

`ரெஃப்லெக்ஸாலஜி’: அழுத்த சிகிச்சையில் இத்தனை பலன்களா? | What is Reflexology? So many benefits from this stress treatment?

அழுத்தங்கள் மூலம் குணமாகும் பிரச்னைகள்…நடு விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவே உள்ள பகுதியில் அழுத்தம் கொடுத்தால், காது பிரச்னைகள் சரியாகும். கால் விரல்களை மட்டும் தரையில் ஊன்றியபடி நடந்தால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும். வளையல் அணிந்தால், மணிக்கட்டுப் பகுதியிலிருக்கும் புள்ளிகளில் அழுத்தம் ஏற்பட்டு, கர்ப்பப்பையின் செயல்பாடுகள் தூண்டப்பட்டு, மாதவிடாய்ப் பிரச்னைகள் சீராகும். விரல்களை மடக்கும்போது சுண்டு விரலுக்குக் கீழ்ப் பகுதியில் ஏற்படும் மடிப்புப் பகுதியில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் தோள்பட்டை வலி நீங்கும். மசாஜ் சித்தரிப்புப் படம்ஒருகாலத்தில்…

பண்டிகை காலங்களில் இனிப்பைக் குறைக்கும் டெக்னிக் – இல்லத்தரசியின் இனிய போராட்டம் -11 | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்இனிப்பு எடு கொண்டாடு என்று கொண்டாட்டம் என்றாலே இனிப்புகள் என்று ரொம்பத் தான் பழகி விட்டோம். ஆனால் அவற்றைத் தவிர்த்து உண்ண வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களும் உண்டே.. பொதுவிலேயே வீதியெங்கும் இனிப்பு வகைகள் விற்கும் கடைகள் கண்ணைப் பறித்தாலும் மருத்துவர்கள் எல்லாரும் எல்லோருக்குமே வலியுறுத்திச்…

தும்மலை அடக்கியதால் அதிக அழுத்தத்தில் கிழிந்த சுவாசக்குழாய்; என்ன நடந்தது..?

ஒருவர், தனக்கு சளியால் ஏற்பட்ட தும்மலைப் கட்டுப்படுத்தியபோது, எதிர்பாராதவிதமாக அவரது சுவாசக் குழாய் கிழிந்து சேதமடைந்த சம்பவம் மருத்துவ உலகை கவனிக்க வைத்துள்ளது. இதுபோன்ற சம்பவம் மருத்துவ வரலாற்றில் முதன்முறை என்றும் கூறப்படுகிறது. தும்மல் Doctor Vikatan: 40 வயதில் மெனோபாஸ்… என்ன காரணம்… எப்படி எதிர்கொள்வது?இங்கிலாந்தைச் சேர்ந்த அந்த நபர் காரை ஓட்டிச் சென்றபோது திடீரென தும்மல் வந்துள்ளது. காரை ஓட்டிச் செல்வதால் தும்முவதற்கு சங்கடப்பட்ட அந்த நபர், அதனைக் கட்டுப்படுத்துவதற்காக மூக்கை அழுத்தி வாயையும்…

Doctor Vikatan: 40 வயதில் மெனோபாஸ்… என்ன காரணம்… எப்படி எதிர்கொள்வது? | What are the reasons for premature menopause?

Doctor Vikatan: என் அக்காவுக்கு 42 வயதாகிறது. அவருக்கு 40 வயதிலேயே மாதவிலக்கு நின்றுவிட்டது. அதன்பிறகு உடல்பருமன், மூட்டுவலி என பல பிரச்னைகளை அனுபவிக்கிறார். 40 வயதில் மெனோபாஸ் வருமா… அவருக்கு இனி ஏதேனும் சிகிச்சைகள் தேவைப்படுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.மகளிர்நலம் & குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் | சென்னை. ஒரு பெண்ணுக்கு முறையாக வந்துகொண்டிருந்த பீரியட்ஸ் சுழற்சி 40 வயதுக்கு முன்பே…