Daily Archives: December 14, 2023

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற எண்ணெய் எது? உணவில் தேங்காய் சேர்க்கலாமா..? | Which is the best oil for diabetics… Can they take coconut in food?

எந்த எண்ணெய் என்றாலும் அளவுக்கு அதிகமான பயன்பாடு கூடாது. சர்க்கரைநோயாளிகள் தேங்காய் பயன்படுத்துவதையும் முடிந்தவரை குறைத்துக்கொள்வதுதான் சரியானது. தேங்காய் மட்டுமல்ல, தேங்காய் எண்ணெய், தேங்காய்ப்பால் என எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். இரண்டு நபர்கள் உள்ள ஒரு குடும்பத்தில் இரண்டு வாரங்களுக்கொரு தேங்காய் பயன்படுத்தினால் போதுமானது.தேங்காய் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் உடலில் கொழுப்பு சேர்வதைத் தவிர்க்கலாம். தேங்காய், தேங்காய்ப்பால் இரண்டிலும் எண்ணெய்ச்சத்து அதிகம். நார்ச்சத்து சிறிது உள்ளது என்றாலும், அதைவிட அதிகமாகக் கொழுப்புச்சத்து இருப்பதால் அதைத் தவிர்ப்பதே சிறந்தது.உங்கள்…

துணி ஹூக்கில் ஸ்பை கேமரா… “இது கவனத்தை ஈர்க்காது” – அமேசானின் விற்பனை விளம்பர வன்மம்…!| Controversy regarding Amazon sales on clothes hook spy camera

இது போன்ற கேமராக்கள் `Amazon.co.uk’ தளத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அமேசான் பக்கத்தில், ஆடை ஹூக் கேமராவின் புகைப்படங்கள் குளியல் அறையிலும், படுக்கை அறையிலும் காட்டப்படுகின்றன. அலாரம் கடிகாரத்தில் மறைக்கப்பட்ட கேமராவின் புகைப்படங்கள், படுக்கையில் இருக்கும் தம்பதியினரின் போனில் என்ன பார்க்கிறார்கள் என்பதைக் காட்டும் வகையில் இருக்கிறது.யு.எஸ்.பி சார்ஜரில் மறைக்கப்பட்ட கேமராவின் புகைப்படங்கள் ஒரு ஜோடி கட்டியணைத்தபடி இருக்கும் படத்தைக் காட்டும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. ஷவர் ரேடியோவில் மறைக்கப்பட்ட பாத்ரூம் ஸ்பை கேமராவில் இது சிஐஏ-விற்கு பயப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது…

Celebrities-லாம் Hair Dye-க்கு பதிலா இத தான் Use பண்றாங்க! – Dance Master Puliyur Saroja | Hair Care

In this exclusive interview with dance master Puliyur Saroja she opens up about her diet at the age of 85, revealing the ingredients that keep her energetic. But that’s not all – she also tells her hair care routine and shares her top tips for preventing grey hair naturally. Source link