வயதில் மூத்த பெண்ணுடன் திருமணம்… தாம்பத்திய உறவை பாதிக்குமா? காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -126 |What is the problem with marrying an older woman?
தன்னைவிட வயதில் மூத்த பெண்ணை, ஓர் ஆண் திருமணம் செய்துகொள்வது அறிவியலில் வளர்ந்த இன்றைய சமூகத்திலும் பேசுபொருளாகவே இருக்கிறது. ஆனால், தன்னைவிட பத்து, பதினைந்து வயது மூத்த ஆணை, ஒரு பெண் திருமணம் செய்துகொண்டால் “இது நார்மல்தானே…’ என்று இன்றைய சமூகமும் கடந்து விடுகிறது. கல்வியறிவில் பின்தங்கிய குடும்பங்களிலோ ‘வயசுல மூத்தபொண்ணை கட்டிக்கிட்டா ஆயுசு குறைஞ்சிடும்’ என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பான கேஸ் ஹிஸ்டரியையே இன்றைய கட்டுரையில் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். ”அவர்கள் இருவருமே 30…


