Doctor Vikatan: செயற்கை கருத்தரிப்பில் முதல் குழந்தை… அடுத்த குழந்தைக்கும் சிகிச்சை தேவைப்படுமா? | first child in artificial insemination; Will the next child need treatment?
Doctor Vikatan: என் வயது 36. திருமணமாகி பல வருடங்கள் குழந்தையில்லை. பிறகு சிகிச்சை எடுத்து செயற்கை கருத்தரிப்பு முறையில்தான் குழந்தை பெற்றோம். இப்போது இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கிறோம். முதல் குழந்தையை செயற்கை கருத்தரிப்பு முறையில் பெற்றிருந்தால், அடுத்த குழந்தையையும் அப்படித்தான் பெற வேண்டுமா…. இதை விளக்கிச் சொல்ல முடியுமா?பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவிமருத்துவர் ஸ்ரீதேவிஉங்களுடைய இந்தக் கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன், எந்தெந்தக் காரணங்களால் ஒருவருக்கு குழந்தையின்மை பிரச்னை வருகிறது…