Daily Archives: December 4, 2023

வெள்ளம் வடிந்த வீடு: சிலிண்டர், வாகனம், ஃபிரிட்ஜ், உணவுப் பொருள்கள்… பாதுகாப்பு டிப்ஸ்!

வெள்ளம் வடிந்து மக்கள் தத்தம் வீடுகளுக்குத் திரும்பும் முன் மேற்கொள்ளப்பட வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ‘டிப்ஸ்’ இங்கே….* வெள்ள பாதிப்பிற்குள்ளான வீட்டிற்கு முதலில் பெரியவர்கள் நுழைந்து சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடவேண்டும். ஓரளவு வீடு சுத்தமான பின்னரே குழந்தைகள், முதியவர்கள் என அடுத்தடுத்து வீட்டிற்குள் அழைக்கப்படவேண்டும்.கனமழை | வெள்ளம்மிக்ஜாம் புயல்: மிதக்கும் சென்னை… அனைத்துப் பகுதியிலும் கனமழையின் தாக்கம்… வீடியோ | Spot Visit* வீட்டிற்குள் நுழைந்ததும் எல்லா கதவு, ஜன்னல்களையும் திறந்து முடிந்த அளவு…

Doctor Vikatan: நுரையீரல் அடைப்பு, மூச்சுத்திணறல்… புகை, பாக்கு பழக்கங்கள் காரணமாகுமா?

Doctor Vikatan: 50 வயதுக்கு மேற்பட்ட சில ஆண்களுக்கு நுரையீரலுக்குச் செல்லும் வால்வில் அடைப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறல் வர என்ன காரணம்? உடல்பருமனா அல்லது புகை, பாக்கு போன்றவற்றை உபயோகப்படுத்துவதன் விளைவால் இப்படி ஏற்படுமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி திருப்பதிDoctor Vikatan: நடிகர் விஜய்காந்த்துக்கு `ட்ரக்கியாஸ்டமி’ சிகிச்சை… யாருக்கு, எப்போது தேவைப்படும்?நுரையீரலில் வால்வு போன்ற அமைப்பு ஏதும் கிடையாது. நுரையீரலில் இருப்பது வெறும் காற்றுக்குழாய்கள்தான். காற்று உள்ளே வந்து வெளியே போகும் அந்தக் குழாயில்…