Daily Archives: November 27, 2023

உங்க Skin ஜொலிக்க இந்த ஒரு Powder போதும்! Beautician Vasundhara | நலங்கு மாவு | Herbal Bath Powder

In this video, Beautician Vasundhara shares her expertise in preparing the incredible Nalangu Maavu – an all-natural blend of 15 powerful herbal ingredients that will leave your skin glowing and flawless. Learn step-by-step how to create this magical herbal bath powder Source link

ஃப்ளூ காய்ச்சல்…அடுத்தவரிடம் தண்ணீர் வாங்கி குடிப்பதைத் தவிர்க்க மருத்துவர் அறிவுறுத்தல்! I To prevent the spread of flu fever, Doctor instructions!

ஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகள், தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்குகிறார் பொது மருத்துவர் விஷால்.”‘குளிர்காலத்தில் அதிகமாகத் தொற்று நோய்கள் பரவக்கூடும். பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படக்கூடிய ஃப்ளூ காய்ச்சல் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பாதிக்கலாம்.Influenza- A, B, மற்றும் C வைரஸ் மூலமாக இந்த நோய் பரவுகிறது. இது வைரஸ் நோய்த்தொற்று என்பதால் உடல் சோர்வு, சளி, மூக்கிலிருந்து நீர் வடிதல், தொண்டை வலி, இருமல், மூச்சுத் திணறல், உடல்வலி, தலைவலி போன்ற அறிகுறிகள் ஏற்படும்.…

ஆரோக்கியமான கர்ப்பம்… ஆண்களின் வயதும் கவனிக்கப்பட வேண்டுமா? I Does men’s age play a role in conceiving a healthy baby?

Doctor Vikatan: கருத்தரிப்பதில் பெண்ணின் வயது முக்கியம் என பலமுறை வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த விதி பெண்களுக்கு மட்டும்தானா…. ஆண்கள் எந்த வயதில் திருமணம் செய்துகொண்டாலும், குழந்தைபெற , குறிப்பாக ஆரோக்கியமான குழந்தை பெற தகுதியானவர்களாக இருப்பார்களா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.மகளிர்நலம் & குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் | சென்னை.ஒரு குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்க, தாயின் வயது மட்டுமே முக்கியம் என்ற எண்ணம் பெரும்பாலானவர்களுக்கும் இருக்கிறது. உண்மையில், ஆரோக்கியமான…