Daily Archives: November 26, 2023

இளநீர் இட்லி, கும்பகோணம் கடப்பா, வாழைக்காய் கோலா.. கமகமத்த அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி!

கும்பகோணத்தில் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டதுடன் உடலுக்கு நன்மை தரக்கூடிய, அதே நேரம் சுவையான நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பர்ய உணவுகளைக் காட்சிப்படுத்தினர்.கும்பகோணம் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி“இதயம் பலவீனப்பட்டாலும் கொள்கை தளராது” நோபல் பரிசு வென்ற நம்பிக்கை மனுஷி நர்கேஸ் முகமதி..!தமிழகம் முழுவதும் பரவலாக சமைக்கப்படும் பாரம்பர்ய, சத்தான, ஆரோக்கியம் தரக்கூடிய உணவுகளை பிரபலப்படுத்தும் வகையில் அவள் விகடன் சார்பில்…

“முதலிரவு முடிஞ்சதும் சில ஆண்கள் இப்படி யோசிக்கிறாங்க'' – காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

நம்ப முடியாத பல பிரச்னைகள் செக்ஸில் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்னை பற்றிதான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பேசவிருக்கிறார். ”அந்த இளைஞருக்கு முந்தைய நாள்தான் திருமணம் நடந்திருக்கிறது. மறுநாளே என்னைச் சந்திக்க வந்திருந்தார். ரொம்பவும் பதற்றமாக இருந்தார். ஆசுவாசப்படுத்தி விசாரித்தேன். ‘டாக்டர், நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சு. கம்ப்ளீட் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். என் மனைவியோட பிறப்புறுப்புல இருந்து ரத்தமே வரலை. இந்தக் காலத்து கேர்ள்ஸ் வண்டி ஓட்டறாங்க… நிறைய விளையாட்டுகள்ல ஈடுபடறாங்க. அதனால கன்னித்திரை…

Doctor Vikatan: எல்லோருக்கும் தேவையா மல்ட்டிவைட்டமின் மாத்திரைகள்?

Doctor Vikatan: நம் எல்லோருக்கும் ஏதோ ஒரு சத்துக் குறைபாடு இருப்பதைப் பார்க்கிறோம். ஏதேனும் பிரச்னைக்காக மருத்துவர்களிடம் செல்லும்போது அவர்கள், சத்து மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறார்கள். எல்லோருக்கும் சத்து மாத்திரைகள் அவசியமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் ஸ்பூர்த்தி அருண்தினமும் சரிவிகித உணவு உட்கொள்வோருக்கு சத்து மாத்திரைகள் தேவையே இல்லை.சரிவிகித உணவு உட்கொள்ளும் பட்சத்திலும் சில ஊட்டச்சத்துகள் தேவைப்படலாம். அதில் மிக முக்கியமானது வைட்டமின் டி. குறிப்பாக இந்தியாவில் வைட்டமின் டி செறிவூட்டப்பட்ட உணவுகள் பெரிதாகக்…