Doctor Vikatan: காய்ச்சலின்போதான உடல்வலி… பெயின் கில்லர் எடுப்பது சரியா?
Doctor Vikatan: காய்ச்சல் அடிக்கும்போது உடல்வலி, தலைவலி வருகிறதே… அந்த நேரத்தில் வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வது உதவுமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்பொது மருத்துவர் அருணாசலம்Doctor Vikatan: டிரெட்மில் டெஸ்ட் ரிசல்ட் நார்மல்… அதன் பிறகு ஹார்ட் அட்டாக் எப்படி வந்தது..?காய்ச்சல் வரும்போது உடல்வலி இருப்பது இயல்புதான். பெரும்பாலான மக்களும் காய்ச்சல் இருப்பதை மருத்துவரிடம் சொல்லாமல், கை, கால் வலி, முதுகுவலி, வயிற்றுவலி, தலைவலி என ஏதோ ஒரு வலியை பிரதானப்படுத்தியே மருந்து கேட்பதைப் பார்க்க முடிகிறது.மருத்துவர்களை அணுகும்போது, இருமல்,…

