Daily Archives: November 20, 2023
கோவை: பச்சிலை பிரியாணி, தகைமான்காடி ஊறுகாய் – அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் அசத்தல்!
ஆரோக்கியமும் அறுசுவையும் கொண்ட, பாரம்பர்ய முறையில் சமைக்கப்பட்ட உணவு வகைகளை பிரபலப்படுத்தும் விதமாக அவள் விகடன் சார்பில் `சமையல் சூப்பர் ஸ்டார்’ போட்டி தமிழகத்தில் 11 மாவட்டங்களில் நடந்து வருகிறது. மதுரை, திருச்சி, திருநெல்வேலியைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை கோவையிலும் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 12 வயதுச் சிறுமி முதல் 85 வயது பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்கள் கைமணத்தைப் பறைசாற்றினர்.Samayal Super Starமதுர கமகமக்க… திருச்சி மணமணக்க… அவள் விகடன் ‘சமையல் சூப்பர் ஸ்டார்’…
“நீங்கள் இதைப் படிக்கும்போது நான் இறந்திருப்பேன்” – கேன்சரால் இறந்த பெண்ணின் கடைசி ஆசை! | Caner patient lost wish to eradicate the medical debt
தன்னால் இயன்ற உதவியை பிறருக்குச் செய்ய வேண்டும் என்று நினைத்த கேசி, அவர் கணவர் வெளியிட்ட சோஷியல் மீடியா பக்கத்தில் தனது ஃபாலோயர்களிடம், `எனது வாழ்வைக் கொண்டாடும் விதமாக பிறரின் மருத்துவ கடனை வாங்க திட்டமிட்டு இருக்கிறேன். அந்தக் கடனை நான் அடைக்க உள்ளேன்’ என்று கூறியுள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட பதிவில், “இதை நீங்கள் படிக்கும்போது நான் இறந்திருப்பேன். நான் உங்கள் ஒவ்வொருவரையும் என் முழு மனதுடன் நேசித்தேன், நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்’’…
Doctor Vikatan: சிறுநீர் கழிக்காமல் அழும் குழந்தை… சிறுநீர் துவார அடைப்புக்கு ஆபரேஷன்தான் தீர்வா? | Crying baby without urinating; Is surgery the solution?
ஆண்குறியின் முன்தோல் (foreskin) துவாரம் சிறியதாக இருப்பது, அடைப்பு (Phimosis) ஏற்படவும், சிறுநீர்க் கிருமித் தொற்று ஏற்படவும், பொதுவான காரணமாக இருக்கும். அறுவை சிகிச்சைமாதிரிப் புகைப்படம்இந்தப் பிரச்னையை முன்தோல் நீக்க அறுவை சிகிச்சை (Circumcision) எனப்படும் எளிய சிகிச்சையின் மூலம் சரிசெய்யலாம். அடிக்கடி சிறுநீர்த் தொற்று பிரச்னை ஏற்பட்டாலோ, அடைப்பு (Tight Phimosis) அதிகமாக இருந்தாலோ மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில்…



