Daily Archives: November 14, 2023

Doctor Vikatan: வீட்டில் பாசிட்டிவ், மருத்துவமனையில் நெகட்டிவ்: பிரெக்னன்சி கிட் பொய் சொல்லுமா?

Doctor Vikatan: என் வயது 28. திருமணமாகி ஒரு வருடமான நிலையில், பீரியட்ஸ் தள்ளிப்போனது. மெடிக்கல் ஷாப்பில் பிரெக்னன்சி கிட் வாங்கி வீட்டிலேயே டெஸ்ட் செய்து பார்த்தேன். அதில் இரண்டு கோடுகள் வந்ததை அடுத்து நான் கர்ப்பம் என தெரிய வந்தது. மகிழ்ச்சியோடு மருத்துவரை சந்திக்கப் போனேன். அங்கே அவர் செய்த பரிசோதனையில் கர்ப்பம் இல்லை என வந்தது. இதை எப்படிப் புரிந்துகொள்வது…. பிரெக்னன்சி கிட் பொய் சொல்லுமா அல்லது வேறு என்ன நடந்திருக்கும்?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.மகளிர்நலம் &…