Doctor Vikatan: மருந்து, மாத்திரை உதவியின்றி மலச்சிக்கல் பிரச்னையிலிருந்து மீள முடியாதா?
என் வயது 34. எனக்குப் பல வருடங்களாக மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறது. இதன் காரணமாக வெளியூர் பயணங்களைக்கூட தவிர்க்கிறேன். எப்போதாவது மலச்சிக்கல் தீவிரமாகும்போது மருந்து, மாத்திரைகள் எடுத்தால்தான் அதிலிருந்து மீள முடிகிறது. இந்தப் பிரச்னைக்கு வேறு எளிய தீர்வுகளே இல்லையா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த , ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.ஊட்டச்சத்து ஆலோசகர் ஷைனி சுரேந்திரன்Doctor Vikatan: தீபாவளி… ஸ்வீட்ஸ் சாப்பிட்டு, எக்ஸ்ட்ரா சுகர் மாத்திரை போட்டுக்கொள்ளலாமா?மலச்சிக்கல் பிரச்னை உங்கள் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு இம்சை தருமானால், நீங்கள் மிக…


