Daily Archives: November 7, 2023

Doctor Vikatan: முறையற்ற மாதவிடாய் சுழற்சி; ஒரு வருடம் சிகிச்சை எடுத்தும் பலனில்லை… என்ன தீர்வு?

Doctor Vikatan: என் மகளுக்கு மாதவிடாய் சுழற்சி முறையாக வருவதில்லை. கடந்த ஒரு வருடமாக ஆயுர்வேத மருத்துவரிடம் சிகிச்சை எடுத்து வருகிறோம். ஆனாலும், பலனில்லை. அவளுக்கு மிகச் சரியாக என்ன பிரச்னை என்பது தெரியவில்லை. அவளின் மாதவிடாய் சுழற்சியை முறைப்படுத்த ஏதேனும் வழிகள் உண்டா? பதில் சொல்கிறார், கடையநல்லூரைச் சேர்ந்த தலைமை ஆயுர்வேத மருத்துவர் அ. முகமது சலீம். அ. முகமது சலீம்Doctor Vikatan: உறக்கமில்லாத இரவுகள்… உணவுப்பழக்கத்துக்கும் தூக்கத்துக்கும் தொடர்புண்டா?உங்கள் மகளின் முறையற்ற மாதவிலக்கு சுழற்சி, ஒரு வருடம் ஆயுர்வேத மருத்துவம் பார்த்த பிறகும், ஒழுங்கு பெறவில்லை என்பது …

உடற்பயிற்சி செய்யாமலேயே உடல் எடையை குறைப்பது எப்படி..? உங்களுக்கான டிப்ஸ்..!

காலையில் எழுந்தால் அலுவலகத்துக்கு விரைவாக செல்வது, மாலையில் தாமதமாக வீடு திரும்புவது என்று ஓய்வு நேரமின்றி ஓடியாடி உழைத்துக் கொண்டிருக்கும் நம்மில் பலருக்கு உடற்பயிற்சி செய்ய நேரம் இருப்பதில்லை. நன்றி

இந்த நோய்கள் இருந்தால் செறிவூட்டப்பட்ட அரிசி சாப்பிடக் கூடாதாம்! எதற்கு இந்த அரிசி? |Is Enriched rice the only thing needed to eliminate nutritional deficiency?

உடல் நலத்திற்கும் வேளாண்மைக்கு எதிரான செறிவூட்டப்பட்ட அரிசியை நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் கி.வெங்கடராமன் எழுதிய “செறிவூட்டப்பட்ட அரிசித் திணிப்பு தமிழர் கிராமங்கள் அழிப்பு’ என்ற நூல் திறனாய்வு விளக்கக் கருத்தரங்கம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.மகளிர் ஆயம் சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் மகளிர் ஆயம் தலைவர் அருணா, துணைத்தலைவர் க.செம்மலர், பொதுச்செயலாளர் மு.செந்தமிழ்ச்செல்வி, மரபு வேளாண் அறிஞர் பாமயன் (தாளாண்மை உழவர் இயக்கம் ), தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் மற்றும் சில உறுப்பினர்கள்…

5 besan snacks with low glycemic index best for diabetics

04 தோக்ளா : குஜராத் மாநிலத்தின் பிரசித்தி பெற்ற உணவாகப் பார்க்கப்படும் தோக்ளா, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு என்று கூறப்படுகிறது. இது உடலில் உள்ள சர்க்கரை அளவில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு சேர்த்து தயாரிக்கப்படும் தோக்ளா, ஒரு சுவை மிகு உணவாக இருக்கும். சைவ உணவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இதை, தின்பண்டமாகவோ, சிற்றுண்டியாகவோ சாப்பிட்டு மகிழலாம். நன்றி

மட்டன் தக்கடி, கூட்டாஞ்சோறு, மக்கானா கிரேவி…நெல்லையே கமகமத்த அவள் விகடன் ‘சமையல் சூப்பர் ஸ்டார்’! I Aval Vikatan Samayal Super Star competition held in Tirunelveli

இளநீர் புடிங், பாலாடை பாயாசம், உளுந்தஞ்சோறு, கூட்டாஞ்சோறு, எள்ளு துவையல், எள்ளு உருண்டை, ஓலை கொழுக்கட்டை, ஜவ்வரிசியில் செய்த சபுதானா, வெத்தலை மில்க்ஷேக் என விதவிதமான உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டன.போட்டியில் பங்கேற்ற சிறப்பு உணவுகள்குறிப்பாக நெல்லைப் பகுதியில், முதுகு தண்டுக்கு பலம் அளிக்கும் என்றும், குழந்தை பெற்ற மகளிருக்கு அளிக்கப்படும் உணவுமான மருந்து சோறும், காயல்பட்டினம் மாப்பிள்ளை விருந்தான மட்டன் தக்கடி போன்றவையும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவை தவிர நண்டு லாலிபாப், மக்கானா கிரேவி, அன்னாசி பார்பிக்யூ, அன்னாசிப்பழ…