சக்கரவள்ளிக்கிழங்கு இருக்கா..? அப்போ இந்த ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிஷ் வீட்டிலேயே செய்யலாமே
கடந்த மாதம் விநாயகர் சதுர்த்தி,கோகுலாஷ்டமி என்று அடுத்தடுத்து விழாக்களாக முடிந்த நிலையில் அடுத்து தசரா , தீபாவளி எல்லாம் அடுத்த மாதத்திற்கு வரிசை கட்டி நிற்கிறது. விழாக்காலம் என்றால் பலகாரம் இல்லாமல் எப்படி? பொதுவாக பலகாரம் என்றால் முறுக்கு சீடை, போளி, அதிரசம், சோமாஸ் போன்றவற்றை தான் செய்வோம். அதோடு கூடுதலாக இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ப பை pie போன்ற உயர்தர உணவகங்களில் செய்யக்கூடிய டிஷ்களை வீட்டில் செய்ய ஆர்வம் இருந்தால் இந்த செய்தி நிச்சயம் உங்களுக்கு…









