Monthly Archives: October, 2023

துபாய் பறக்கும் விருதுநகர் கருப்பட்டி மிட்டாய்.. அப்படி என்ன ஸ்பெஷல்!

Virudhunagar karupatti mittai | விருதுநகர் மாவட்டத்தில் தயார் செய்யப்படும் கருப்பட்டி மிட்டாய்கள் துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். நன்றி

வீக் எண்ட் ரெசிப்பீஸ்: ரசம், பொங்கல், மோர்…. வாழைத்தண்டில் வித்தியாச வீக் எண்டு விருந்து

நார்ச்சத்து மிகுந்த வாழைத்தண்டு ஆரோக்கியத்தின் சுரங்கமாகக் கருதப்படுகிறது. எடையைக் குறைக்கவும், சிறுநீரகக் கற்களின் பாதிப்பிலிருந்து உடலைக் காக்கவும் வாழைத்தண்டு கைகொடுக்கும். பொரியலைத் தவிர வாழைத்தண்டில் வேறென்ன செய்ய முடியும் என்று கேட்பவர்கள், வாழைத்தண்டில் விதம் விதமாகச் சமைத்து வீக் எண்டை கொண்டாட இதோ சில ரெசிப்பீஸ்….வாழைத்தண்டு ரசம்தேவையானவை:வாழைத்தண்டு – ஒன்றுதக்காளி – 2காய்ந்த மிளகாய் – 5பூண்டு – 3 பற்கள்ரசப்பொடி – சிறிதளவுஎலுமிச்சைச்சாறு – ஒரு டீஸ்பூன்பெருங்காயத்தூள் – சிறிதளவுகொத்தமல்லி நறுக்கியது – சிறிதளவுஉப்பு, மிளகுத்தூள்…

Doctor Vikatan: உருளைக்கிழங்கு மட்டுமே சாப்பிடும் மகள்… காய்கறிகள் சாப்பிடவைக்க என்ன செய்வது? | How to change food habit of children from potato?

Doctor Vikatan: என் மகளுக்கு 10 வயதாகிறது. அவளுக்கு கீரை, காய்கறிகள் என எதுவும் பிடிப்பதில்லை. உருளைக்கிழங்கு, சிப்ஸ், பீட்சா, பர்கர், நூடுல்ஸ் மட்டும்தான் விரும்பி உண்கிறாள்.  அவளை காய்கறிகள் சாப்பிடவைக்க என்ன செய்வது?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.ஷைனி சுரேந்திரன்குழந்தைகள் எப்போதும் ஜங்க் உணவுகளாகவே சாப்பிடுகிறார்கள் என்பதுதான் பெரும்பாலான அம்மாக்களின் புலம்பலாக இருக்கிறது. அவர்கள் விரும்பும் ஜங்க் உணவுகளையே ஆரோக்கியமாக மாற்றிக் கொடுக்க முடியும். பெரும்பாலான குழந்தைகளின் சாய்ஸ் உருளைக்கிழங்காகவே இருக்கும். மூன்று வேளைகளுக்கும் உருளைக்கிழங்கு செய்து…

பால் பிடிக்கவில்லையா..? கால்சியம் சத்தை பெற இந்த உணவுகளையும் சாப்பிடலாம்..!

குழந்தைப் பருவம் முதல் வாழ்வின் இறுதி காலம் வரையில் நாம் எல்லோருமே தவிர்க்காமல் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவுப் பொருள்களில் ஒன்றாக பால் உள்ளது. டீ, காஃபி போன்ற வடிவங்களில் பால் அருந்துவது மட்டுமல்லாமல், மோர், தயிர், வெண்ணெய், நெய், பால்கோவா என்று பால் சார்ந்த உற்பத்தி பொருட்களையும் நாம் பயன்படுத்தி வருகிறோம். நன்றி

முந்திரி முதல் மஞ்சள் வரை… பதட்டத்தை நொடிப்பொழுதில் விடுவிக்க உதவும் உணவுகள்!

ங்களது நரம்புகளை அமைதிப்படுத்த உதவும் சரியான உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுவது அவசியம் அல்லவா? அப்படியான சில உணவுகளை இந்த பதிவில் பார்க்கலாம்: நன்றி

இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த பெண்.. யார் இந்த சாவித்ரி ஜிண்டால்?! |A woman entrepreneur in the list of the top 10 richest people in India

உலகப் பணக்காரர்கள் பட்டியல் 2023-ஐ புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலும் வெளியாகி இருக்கிறது. அதில் 7.13 லட்சம் கோடியோடு முகேஷ் அம்பானி முதலிடத்திலும், 5.17 லட்சம் கோடியோடு கெளதம் அதானி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.அதனை தொடர்ந்து ஷபூர் மிஸ்ட்ரி, ஷிவ் நடார், அசிம் பிரேம்ஜி, சைரஸ் பூனவல்லா, திலீப் ஷங்வி, சாவித்ரி ஜிண்டால், லட்சுமி மிட்டல், ராதாகிஷன் தமானி ஆகியோர் தொடர்ச்சியாக மூன்று முதல் பத்து இடங்களை பிடித்துள்ளனர். அறிவிக்கப்பட்ட…

Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் மாம்பழம், பப்பாளிப்பழம் சாப்பிடலாமா?|Can Preganant lady eat mango, papaya?

அடுத்தபடியாக தவிர்க்க வேண்டிய பழம் அன்னாசி. இதில் புரோமெலின் ( bromelain  ) என்கிற என்ஸைம் மிக அதிக அளவில் இருப்பதால் இதுவும் கர்ப்பப்பை சுருங்குவதைத் தூணடக்கூடியது.  கர்ப்ப காலத்தில் மிகக்குறைந்த அளவு ஃப்ரெஷ் அன்னாசிப்பழத் துண்டுகளை சாப்பிடுவதில் தவறில்லை. அது அளவை மிஞ்சாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். மூன்றாவதாக திராட்சை….. திராட்சைப்பழங்களில் என்ன பிரச்னை என சிலர் யோசிக்கலாம். கர்ப்பகாலத்தில் அளவோடு இவற்றைச் சாப்பிடலாம். ஆனால் திராட்சை விளைவிக்கப்படும்போது சேர்க்கப்படுகிற பூச்சிக்கொல்லிகள்தான் பிரச்னையே… அவை ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். திராட்சை சாப்பிட்டே ஆக வேண்டும்…

உங்களுக்கு கால்சியம் குறைபாடு இருக்கா..? அவசியம் இந்த உணவுகளை சாப்பிடுங்க..!

பால் மற்றும் பால் பொருட்களில் மட்டுமல்ல தாவர அடிப்படையிலான பல சைவ உணவுகளிலும் கூட கால்சியம் நிறைந்து காணப்படுகின்றன. இருந்தாலும் தாவர அடிப்படையிலான உணவுகளில் இருக்கும் கால்சியத்தை விட பால் பொருட்களில் உள்ள கால்சியம் நம் உடலால் எளிதில் உறிஞ்சி கொள்ளப்படுகிறது. நன்றி

வாழைப்பூவில் செட்டிநாட்டு சுவையில் கிரேவி செஞ்சிருக்கீங்களா..? இதோ ரெசிபி..!

வாழையின் இல்லை, பூ, காய், தண்டு என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. அதுமட்டும் அல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தவை. அந்தவகையில், வாழைப்பூ மூலக்கடுப்பு,  மலச்சிக்கல், வாய்ப்புண், செரியாமை, சிறுநீரக பிரச்சனை, இரத்த மூலம் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும். பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகளை சரி செய்வதற்கு வாழைப்பூ மிகவும் பயன்படுகிறது.வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். அஜீரணம் கோளாறுகள் சரியாகும். அதுமட்டும் அல்ல, வாழைப்பூவை ரசம்…

Doctor Vikatan: ஒருநாளைக்கு எத்தனை முறை க்ரீன் டீ குடிக்கலாம்?|How many times can we drink green tea per day?

இத்தனை நல்ல பலன்கள் இருந்தாலும் க்ரீன் டீயை அளவுக்கதிகமாகக் குடிக்கக்கூடாது. ஒரு நாளைக்கு 3 கப்புகளுக்கு மேல் குடிக்க வேண்டாம்.  அதையும் காலையில் தொடங்கி, மாலை 4 மணிக்குள் குடித்து முடித்துவிட வேண்டும். அளவுக்கு அதிகமாகக் குடித்தால் உடலில் நீர்வறட்சி ஏற்படும். பால் சேர்க்காத க்ரீன் டீதானே…. அதுவும் தண்ணீருக்கு இணையானதுதானே என நினைத்து தண்ணீருக்கு பதில் க்ரீன் டீயை குடிக்க வேண்டாம். தினமும் காலையில் எழுந்ததும், பிறகு முற்பகலில், அடுத்து மாலை 4 மணிக்குள் குடிப்பது சிறந்தது.சிறுநீரகத்தில் பிரச்னை இருந்தால் க்ரீன் டீ குடிக்கலாமா?சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள்…

1 11 12 13 14 15 17