30 நிமிடங்களில் செய்யக்கூடிய ப்ரோட்டீன் நிறைந்த பனீர் புர்ஜி ரெசிபி…
காலையில் சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிட வேண்டும் என்பது அனைவரது விருப்பமாக இருக்கும். ஆனால் அதைச் செய்ய அதிக நேரம் இருக்காது. ஆனால் காலையில் சாப்பிடும் உணவு தான் நாள் முழுக்க சுறுசுறுப்பாக வைத்திருக்கும் என்ற கவலையும் ஓடிக்கொண்டே இருக்கும். இப்படி குழப்பங்கள் வரும்போது அதற்கு தீர்வு அளிக்கத்தானே நாங்கள் இருக்கிறோம். தயார்செய்து சமைக்க வெறும் 30 நிமிடங்கள் ஆகக்கூடிய பன்னீர் புர்ஜி செய்வதற்கான பொருட்கள் மற்றும் செய்முறையைத் தான் உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.விளம்பரம்பனீர் புர்ஜி தேவையான பொருட்கள்:500…


