டீ குடிச்சா பதற்றம், மனச்சோர்வு வருமா..? ஆய்வு சொல்லும் தகவல் என்ன?! |Study reveals milk tea causes depression and anxiety
காலை எழுந்தவுடன் டீ இல்லாமல் பலருக்கு நாளே தொடங்காது. டீ பலருக்கும் உற்சாக பானமாகவே இருக்கிறது. உலகம் முழுவதும் அதிகளவில் பருகப்படும் பானங்களில் டீ முதலிடத்தில் இருக்கிறது.டீ குடிப்பதில் பல நன்மைகள் இருந்தாலும் பால் சேர்க்கப்பட்ட டீயை (Milk tea) குடிப்பது மனநல பிரச்னைகளை ஏற்படுத்தும். அதோடு இளம் வயதினரிடையே சமூக தொடர்பு குறையும் என சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.இதற்காக சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள 5,281 கல்லூரி மாணவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சீனாவில் உள்ள…




