Daily Archives: October 4, 2023

எச்சரிக்கை..! அதிகம் சாப்பிட்டால் உங்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் காய்கறிகள்..

சில காய்கறிகளை நாம் அதிகமாக சாப்பிடும் போது நம் உடலுக்கு பிரச்சனைகள் உண்டாகிறது. அப்படியான சில காய்கறிகளை பற்றிதான் இப்போது பார்க்கப் போகிறோம். நன்றி

பெரிய மனுஷி ஆகலை…ஆனா, கர்ப்பான சிறுமி… – காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 109 – A girl pregnant before puberty… Is it possible..?

நிறைய பேருக்கு வயசுக்கே வராம சிறுமி எப்படி கர்ப்பமாகியிருக்க முடியும்னு சந்தேகம் வந்திருக்கும். ஒரு கரு முட்டை உருவாகி, வெடிச்சு, அது கருவா உருவாகலைன்னாதான் மாதவிடாய் வரும். இது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம்தான். அந்தச் சிறுமிக்கு கருமுட்டை உருவாகி, அது வெடிச்சு முதல் மாதவிடாய் வரும் நேரத்துல தொடர்ந்து பாலியல் அத்துமீறுல் நடந்ததால, முதல் மாதவிடாய் வர்றதுக்கு முன்னாடியே கர்ப்பமாகிட்டா சிறுமி. இது மிக மிக அபூர்வம்தான். ஆனாலும் நடக்கிறதுக்கான சாத்தியக்கூறுகள் இருக்கு. உங்கக் குழந்தைகள் அக்கம்பக்கம்…

ஆன்லைன் கேம், அனிமேஷன் தொடர்… உளவியல் சிக்கலில் சிக்கிய மாணவன்; மருத்துவமனையில் அனுமதித்த தாய்!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய ஒரு மாணவன், பூந்தமல்லிப் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்றுவருகிறார். சில மாதங்களுக்கு முன்பு இந்த மாணவனின் தந்தை இறந்துவிட்டார். அண்ணனும் வெளிநாட்டில் தங்கி வேலை செய்துவருகிறார். இதனால், தாயுடன் மாணவன் வசித்து வருகிறார். இந்த நிலையில், வீட்டிலுள்ள தனது அறையை எப்போதும் பூட்டிக்கொண்டு லேப்டாப் மற்றும் செல்போனில் ஆன்லைன் கேம் மற்றும் அனிமேஷன் தொடர்களைப் பார்ப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தாராம் அந்த மாணவன்.…

நம் இதயத்தை இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும் மூலிகைகள்..!

மூலிகைகள் மற்றும் மசாலா பொருட்களின் உதவியுடனும் நம் இதய ஆரோக்கியத்தை தக்கவைக்க முடியும். நன்றி

Doctor Vikatan: எக்ஸ்ரே, ஸ்கேன் எடுக்கும் வேலையில் கணவர்…. குழந்தையின்மைக்கு அந்த வேலை காரணமாகுமா?|Will infertility cause in X-ray, Scan profession – What is the solution

சாப்பிடும் முன்பும், உணவுப்பொருள்களைக் கையாளும்போதும் கைகளை நன்கு கழுவிவிட வேண்டியது முக்கியம்.நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல எக்ஸ்ரே, ஸ்கேன் எடுக்கும் ரேடியாலஜி துறையில் வேலை பார்ப்பவர்களுக்கும் இந்த ரிஸ்க் சற்று இருக்கிறது. இந்தத் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு ரத்த அணுக்கள், விந்தணுக்கள், கருமுட்டைகள் என எல்லாமே பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். எனவே இதுபோன்ற ரிஸ்க் நிறைந்த துறைகளில் இருப்போர், திருமணமான உடனேயே குழந்தைக்குத் திட்டமிடுவது அவசியம். அதைத் தள்ளிப்போட வேண்டாம். பணியிடத்தில் முகக்கவசம், ஏப்ரன் உள்ளிட்ட பாதுகாப்புக் கவசங்களை அணிந்துகொள்வது பாதுகாப்பானது.எக்ஸ்ரே,…

தொடரும் துயரம்: மகாராஷ்டிராவில் மேலும் ஒரு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 18 நோயாளிகள் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மருத்துவமனைகளில் போதிய டாக்டர்கள் மற்றும் மருந்துகள் இல்லாமல் இருந்து வருகின்றன. இதனால் நேற்று நாண்டெட் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உட்பட 24 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த எண்ணிக்கை இன்று 31-ஆக அதிகரித்திருக்கிறது. இந்த உயிரிழப்புகள் குறித்து விசாரிக்க முதல்வர் கமிட்டி அமைத்து உத்தரவிட்டிருக்கிறார். இந்த நிலையில், புதிய திருப்பமாக மேலும் ஒரு மருத்துவமனையில் 18 நோயாளிகள் ஒரே நாளில் உயிரிழந்திருக்கின்றனர். ஒளரங்காபாத் மாவட்ட அரசு மருத்துவமனையில் புதிதாக…

இறைச்சி உணவுகள் உடல் எடையை குறைக்க உதவுமா..? எப்படி சாப்பிடால் பலன் கிடைக்கும்..?

உடல் பருமன் தான் இன்றைக்கு லட்சக்கணக்கான மக்களை பாதித்து வரும் மிகப்பெரிய குறைபாடுகளில் ஒன்றாக காணப்படுகிறது. எல்லோரும் எப்படியாவது எடையை குறைக்க வேண்டும் என்ற தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். ஒரு சில வழிமுறைகளை பின்பற்றி எடை குறைத்தால் கூட அது ஆரோக்கியமான வழியாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான எடை குறைப்பு என்பது உடலுக்கு எந்தவிதமான பக்க விளைவையும் ஏற்படுத்தாது. அதே நேரத்தில் மீண்டும் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும். எனவே ஆரோக்கியமான முறையில் எடை குறைப்பது…