Daily Archives: October 3, 2023

MGM Hospital: உயிர்காக்கும் உறுப்புமாற்று சிகிச்சையில் முதன்மை வகிக்கும் எம்ஜிஎம் ஹெல்த்கேர்!

உயிர்காக்கும் உறுப்புமாற்று சிகிச்சையில் முதன்மை வகிக்கும் எம்ஜிஎம் ஹெல்த்கேர்! அதன் முன்னோடித்துவமான மருத்துவ நிபுணத்துவத்தை வெளிப்படுத்தும் சாதனை நிகழ்வுகள்!எம்ஜிஎம் ஹெல்த்கேர்-ன் பல்வேறு உள்ளுறுப்புகளுக்கான உறுப்புமாற்று சிகிச்சை செயல்திட்டம், இந்தியாவிலும் மற்றும் தெற்காசியாவிலும் புதிய தரநிலைகளை நிறுவுவதில் முன்னிலை வகிக்கிறது. பல்வேறு உள்ளுறுப்புகள் மற்றும் அடிவயிற்று உறுப்புகளுக்கான உறுப்புமாற்று சிகிச்சை (MVT) மையத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் பேராசிரியர் டாக்டர். அனில் வைத்யா தலைமையிலான எம்ஜிஎம் ஹெல்த்கேர்-ன் மருத்துவர்களின் குழு, உறுப்புமாற்று செயல்திட்டத்தின் வழியாக மருத்துவ அறிவியலின் எல்லைக்கோடுகளை…

மீனாட்சி மிஷன்:உடல்நல இடர்களை அறியாமலேயே தீவிர உடற்பயிற்சி செய்வது இதய ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் | Meenakshi Mission: Exercising vigorously without knowing the personal health it can affect heart health!

இதயவியல் துறையின் தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர். N. கணேசன், அதிகரித்து வரும் இடர் அம்சங்கள் பற்றி பேசுகையில், மனஅழுத்தமும் மற்றும் மனநலத்தைப் பாதிக்கும் பல்வேறு விஷயங்களும், சமூக நலவாழ்வில் குறைபாடுகள் இருக்கும்போது இதய ஆரோக்கியத்தின் மீது கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று குறிப்பிட்டார்.  இப்போதைய நவீன காலத்தில், தனிமை , குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டார்களுடன் மகிழ்ச்சியற்ற உறவுகள் ஆகியவை சமூக நலவாழ்வை பாதிக்கும் அம்சங்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.  “கடந்த காலத்தில், போதுமான…

சக்கரவள்ளிக்கிழங்கு இருக்கா..? அப்போ இந்த ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிஷ் வீட்டிலேயே செய்யலாமே

கடந்த மாதம் விநாயகர் சதுர்த்தி,கோகுலாஷ்டமி என்று அடுத்தடுத்து விழாக்களாக முடிந்த நிலையில் அடுத்து தசரா , தீபாவளி எல்லாம் அடுத்த மாதத்திற்கு  வரிசை கட்டி நிற்கிறது. விழாக்காலம் என்றால் பலகாரம் இல்லாமல் எப்படி? பொதுவாக பலகாரம் என்றால் முறுக்கு சீடை, போளி, அதிரசம், சோமாஸ் போன்றவற்றை தான் செய்வோம். அதோடு கூடுதலாக இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ப பை pie போன்ற உயர்தர உணவகங்களில் செய்யக்கூடிய டிஷ்களை வீட்டில் செய்ய ஆர்வம் இருந்தால் இந்த செய்தி நிச்சயம் உங்களுக்கு…

ACC: இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் அப்போலோ கேன்சர் சென்டர்| Apollo Cancer Centres’ Legacy, Beyond and Shaping the Future of Cancer Care in India

வழக்கமான சிகிச்சை உத்திகளோடு ஒப்பிடுகையில், அதிக துல்லியமான, பயனளிக்கும் சிகிச்சையை வழங்கவும் மிக மிக குறைவான பக்க  விளைவுகள் என்ற கூடுதல் ஆதாயத்தை தரவும் சிகிச்சையையும், நோயறிதல் செயல்பாட்டையும் ஒருங்கிணைக்கின்ற ஒரு புரட்சிகர அணுகுமுறையான Theranostics என்பதை புற்றுநோய் சிகிச்சை செயல்முறைகளில் திறம்பட இணைந்திருப்பதிலும் ACC நம் நாட்டில் முதன்மை வகிக்கிறது.  சிகிச்சையில் உயர்தரம் மற்றும் புத்தாக்கத்தின் மீது கொண்டிருக்கும் இதன் உறுதிக்கு எடுத்துக்காட்டாக 1993-ம் ஆண்டில், இந்தியாவில் கோபால்ட் தெரபியை முதன் முறையாக ACC, சென்னை…

மனச்சோர்வை அதிகப்படுத்தும் ஆரோக்கியமற்ற உணவுகள்… ஆய்வில் தகவல்!

ஊட்டச்சத்திற்கும் மன நலனுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. இது முக்கியமானது மட்டுமல்ல; நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை தெரிந்துகொள்வதும் அவசியமாகும். நன்றி