Daily Archives: September 29, 2023

முதுகு Disc பிரச்னைக்கு Surgery தேவையில்லை! இத பண்ணுங்க! – Physio Ramya | Low Back Pain | Neck Pain | dr ramya explains disc bulge causes symptoms and cure

இந்த வீடியோவில் பிசியோதெரபிஸ்ட் ரம்யா, முதுகு Disc பிரச்னை பற்றி பேசுகிறார். எதனால் இந்த பிரச்னை ஏற்படுகிறது, அறிகுறிகள் என்ன, அதற்கான சிகிச்சைகள் என்ன என்பதை விரிவாக விளக்குகிறார். Source link

மாவு அரைக்க தேவையில்லை.. மொறு மொறு வெங்காய ரவா தோசை.!

தோசை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. நல்ல மொறுமொறு வென்று எண்ணெயோ நெய்யோ ஊற்றி நல்ல காரசாரமான சட்னி சாம்பாரை தொட்டு சாப்பிட யார்தான் விரும்ப மாட்டார்கள். அதுவும் ரவா தோசைக்கு என்றே தனி ரசிகர்கள் உண்டு. சாதாரண தோசையைக் காட்டிலும் ரவா தோசை மிகவும் சுவையுள்ளதாக இருக்கும். இதற்கு காரசாரமாக சட்னி, சாம்பார் செய்ய வேண்டிய அவசியம் இல்லை வெறும் தேங்காய் சட்னி இருந்தாலே போதுமானது. அதிலும் ஆங்காங்கே கிரன்ச்சியான வெங்காயத்துடன் இருக்கும்போது ஒரு வாய் எடுத்து…

Apollo: மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியர்; உடல் தானம் செய்ததை அடுத்து முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்! | Apollo Hospitals Madurai Facilitates Successful Organ Donation

முழு மனதாக உடல் உறுப்புக்களை தானம் செய்வோர் உடல் அரசு முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ள நிலையில், வடிவேலின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது இறுதி ஊர்வலத்தில் தமிழக மருத்துவம் மருத்துவக்கல்வி, மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தேனி மாவட்ட ஆட்சியர் திரு.சஜீவனா I.A.S., மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல் மற்றும் அப்போலோ மருத்துவமனை – மதுரை டிவிஷன் coo திரு நீலக்கண்ணன் ஆகியோர்…

மதுர ருசி: தயிர்சாதம் – பெப்பர் சிக்கன், குஸ்கா – காடை கிரேவி… இது மேலூர் கூரைக்கடை ஸ்பெஷல்!

மணமணக்கும் உணவுகள் மதுரை மாநகருக்குள் மட்டும்தான் கிடைக்கும் என்று நினைக்க வேண்டாம். மதுரையை சுற்றியுள்ள உசிலம்பட்டி, திருமங்கலம், வடக்கம்பட்டி, கல்லுப்பட்டி, பேரையூர், மேலூர் என அனைத்து வட்டாரங்களிலும் அசத்துவார்கள்.கூரைக்கடை ஸ்பெஷல்கலப்பைக்குப் பெயர் பெற்ற மேலூரில் இரைப்பைக்கு இதமாக ருசியான உணவளிக்கும் சைவ-அசைவ உணவகங்கள் பல உள்ளன.அதில், உள்ளூர், வெளியூர் மக்கள் தேடி வந்து சாப்பிடும் அளவுக்கு வித்தியாசமான காம்பினேஷனில் உணவுகளை சுவையுடன் கொடுத்து வருகிறது ‘கூரைக்கடை!’கக்கன்ஜி சிலையிலிருந்து சிவகங்கை செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்றால் ‘கூரைக்கடை’யை…

Doctor Vikatan: இரவு உணவுக்குப் பிறகு தவிர்க்க முடியாத காபி பழக்கம்… ஆரோக்கியத்தை பாதிக்குமா? | Doctor Vikatan: What is the Solution – Coffee affecting sleep

கஃபைனின் தூண்டுதல் திறனானது  குறைந்தது 3 முதல் அதிகபட்சமாக 5 மணி நேரம்வரை நீடிக்கும். அது ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம். எடுத்துக்கொள்ளும் கஃபைனில் பாதி அளவானது  5 முதல் 7 மணி நேரம் வரை உடலில் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. எனவே இரவு தூங்கச் செல்வதற்கு முன், இரவு உணவுடன் அல்லது இரவு உணவுக்குப் பிறகெல்லாம் காபி குடிப்பது நிச்சயம் உங்கள் தூக்கத்தை பாதிக்கும். தூங்குவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பு உங்கள் கடைசி காபியை நிறுத்திக்கொள்வது நல்லது. மாலை 4…

மதுரை: “முதியோருக்கு சிகிச்சையை வீட்டுக்கே போய் வழங்குகிறேன்'' – `டாக்டர் ஆன் வீல்ஸ்’ சுவாமிநாதன்!

“60, 70 வயதைக் கடந்தவர்களுக்கு அன்பும், அதரவும்போல மருத்துவ சிகிச்சையும் நிச்சயம் தேவை. வசதி இருந்தாலும், உடன் யாரும் இல்லாததால் அவசரத்துக்கு அவர்களால ஒரு ஆட்டோ பிடித்துகூட மருத்துவமனைக்குச் செல்ல முடியாத நிலை. உறவினர்கள் உடன் இருந்தாலும் வீட்டைவிட்டு வெளியில் செல்ல முடியாத வகையிலும், ஆட்டோ, காரில் ஏறிச் செல்ல முடியாத நிலையிலும் பலர் படுக்கையிலேயே இருக்கிறாங்க. அவங்கதான் இப்போ எங்களை அழைக்கிறாங்க. அவங்க வீடு தேடிச் சென்று சிகிச்சை அளிக்கத்தான் `டாக்டர் ஆன் வீல்ஸ்’ என்ற…