Daily Archives: September 26, 2023

“உறுப்புதானம் செய்வோருக்கு அரசு மரியாதை பாராட்டுக்குரியது; ஆனால், பணம்…” – ஹிதேந்திரன் அப்பா | Hithendran father Dr Ashokan interview about CM Stalin’s initiative

அதேநேரம், உறுப்பு தானம் செய்யும் செய்திகள் முன்பெல்லாம் அடிக்கடி ஊடகங்களில் வந்துகொண்டிருக்கும். இப்போது, பெரிதாக வருவதில்லை. வந்தாலும் எத்தனைப் பேர் படிக்கிறார்கள் என்பது தெரியாது. சமூகத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ள தலைவர்கள், ராணுவ வீரர்கள், மக்கள் மனம் கவர்ந்த பிரபலங்களின் இறுதிச் சடங்கிற்கு அரசு மரியாதை கொடுக்கப்படுகிறது. இப்போது, அவர்கள் வரிசையில் உடல் உறுப்பு தானம் செய்வோரையும் சேர்த்திருப்பது வரவேற்புக்குரியது. உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்படும் என்று தமிழக அரசு…

கெட்டுப்போன முட்டையை கண்டறிவது எப்படி..? உங்களுக்கான சில எளிய குறிப்புகள்..!

சமையலில் முட்டைக்கு என எப்போதும் தனி மவுசுஉண்டு. வெறும் முட்டையை வைத்து நம்மால் ஊட்டச்சத்து மிகுந்த பல்வேறு உணவு வகைகளை தயார் செய்ய முடியும். மேலும் முட்டையில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய கொழுப்பு மற்றும் சோடியம், பொட்டசியம், இரும்பு போன்ற தாது பொருட்களும் அதிக அளவில் நிரம்பியுள்ளன. ஆனால் சில சமயங்களில் எதிர்பாராத விதமாக முட்டை கெட்டுப் போய் அழுகி விடுவதுண்டு. ஆனால் பலருக்கும் அழுகிய முட்டையை கண்டறிவது எப்படி என்று தெரிவதில்லை. நன்றி

`Corona-வைவிட ஆபத்தான நோய்த்தொற்று; 50 மில்லியன் பேர் உயிரிழக்கக்கூடும்!' – எச்சரிக்கும் நிபுணர்

உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா பெருந்தொற்றுபோல மற்றொரு வைரஸ் தொற்று ஏற்படலாம் என பிரிட்டனின் கொரோனா வேக்ஸின் டாஸ்க் ஃபோர்ஸ் தலைவராக இருந்த டேம் கேட் பிங்காம் எனும் நிபுணர் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “2019-ம் ஆண்டு பெரும் பீதியைக் கிளப்பிய கொரோனா வைரஸ் தீவிரமாகவில்லை. ஒருவேளை அது தீவிர பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால், உயிரிழப்புகள் பல மடங்கு அதிகரித்திருக்கும். தற்போது, கொரோனா தொற்றைவிட பெரும் பாதிப்பை…

Doctor Vikatan: இசிஜி, எக்கோ நார்மல்… ஆனாலும் நடக்கும்போது முதுகில் வலி… இதயநோயாக இருக்குமா? | Doctor Vikatan: back pain while walking…could it be heart disease?

Doctor Vikatan: என் வயது 42. நான் திருப்பூரில் பிரின்டிங் பிரஸ் வைத்து நடத்தி வருகிறேன். எனக்கு உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் இருக்கிறது. இதற்காக நடைப்பயிற்சி செய்யும் போதும், வேறு சாதாரண கடினமில்லாத வேலைகள் செய்யும் போதும் மேல் முதுகின் நடுவில் மிகக் கடுமையான வலி ஏற்படுகிறது. பிறகு அந்த வலி பரவி முன் நெஞ்சுப் பகுதிக்கு வருகிறது. அந்த வலி வாய்வு பிடித்த வலியைப் போல் இருக்கும். ECG, Echo test, முதுகுத்தண்டுக்கான முழுமையான…

ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் மஷ்ரூம் சீஸ் பாஸ்தா செய்ய ரெசிபி.!

பாஸ்தா என்றாலே பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது. பாஸ்தாவை பொருத்த வரையில் டயட் இருப்பவர்களுக்கும் சரி டயட் இல்லாதவர்களுக்கும் சரி, ஒரு வெர்சடையில் ஆப்ஷன் என்றே சொல்லலாம். நீங்கள் டயட் இருப்பவராக இருந்தால் பாஸ்தாவை வேகவைத்து காய்கறிகளை நிறைய சேர்த்து சாப்பிடலாம். நான் டயட்டெல்லாம் இல்லை என்பவராக இருந்தால் நன்றாக சீஸ் கொண்ட சாஸில் செய்து ஒரு ரிச்சான உணவாக ருசித்து சாப்பிடலாம்.அப்படி இருக்கையில் என்னதான் பாஸ்தாவில் பல வெரைட்டிகள் இருந்தாலும் நன்றாக கிரீமீ மற்றிம்…

எதிர்காலத்தில் இன்னொரு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் – எச்சரிக்கும் சீனாவின் பேட்வுமன்! |China scientist warns another coronavirus outbreak is likely

எனவே, எதிர்காலத்தில் மற்றொரு கொரோனா வைரஸ் தொடர்பான பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக, இவரது ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவித்துள்ளன. இது குறித்து ஷி ஜெங்லி எச்சரிக்கையில், “முன்பு ஒரு கொரோனா வைரஸ் பாதிப்பு தோன்றினால், அது எதிர்காலத்திலும் உண்டாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தொற்றுநோய்களை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார உள்கட்டமைப்புகள் உலகளாவிய நிலையில் தயாராக இருக்க வேண்டும்” என்று தெரிவித்து இருக்கிறார். இந்த ஆய்வு குறித்த முடிவுகள், ஆங்கில பத்திரிக்கையான எமர்ஜிங் மைக்ரோப்ஸ் அண்ட் இன்ஃபெக்ஷன்ஸ்…

யூரிக் ஆசிட் அளவை அதிகரிக்கும் உணவுகள்… சுவைக்காக கூட சாப்பிடாதீங்க..!

நாம் ஆரோக்கியமான சுத்தமான உணவு முறையை கடைப்பிடித்தால் நிச்சயம் அதன் பலனை நாம் உணர முடியும். இதற்கெல்லாம் காரணம் செரிமான அமைப்பு எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் விளைவுகளே… நன்றி