பாதாம் பருப்பு சாம்பார் தெரியுமா? – இல்லத்தரசியின் இனிய போராட்டம் -5 | My Vikatan | My Vikatan article about diet food and dishes
புளிப்பு சேர்த்த கூட்டு சேர்க்காத கூட்டு என இரண்டு வகையாகச் சமைப்போம் அல்லவா.. புளி சேர்க்காத கூட்டுகளைத் தேங்காய் இன்றி சமாளித்துக் கொள்ளலாம். புளி சேர்த்த கூட்டு வகைகளுக்கு அவரவர் வழியில் சிறிது தேங்காய் அரைத்து அல்லது பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். இல்லாமலும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.எலுமிச்சை சேர்த்த தால் அல்லது மசியல் வகைகளுக்கு காரத்துக்கு பச்சை மிளகாய் வற்றல் இஞ்சி வாசனைக்கு கறிவேப்பிலை கொத்துமல்லி பெருங்காயம் வெந்தயத் தூள் இருந்தாலே போதும். இவற்றுக்கு கடுகுடன் சிறிது…






