Daily Archives: September 14, 2023

மதுரை மக்களை அடிமையாக்கிய குண்டு பாய் ஹைதரபாத் பிரியாணி.. எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?

காதர் பாய் பிரியாணிக்கு சந்தானம் எப்படி அடிமைன்னு சொல்றாரோ, அதேபோல் குண்டு பாய் ஹைதராபாத் பிரியாணிக்கு மதுரை மக்களும் அடிமை அப்படின்னு கூட சொல்லலாம்.அப்படிப்பட்ட குண்டு பாய் ஸ்டைல்ல ஹைதராபாத் பிரியாணி எப்படி செய்வது அப்படிங்கற இந்த வீடியோல நாம பார்த்து தெரிஞ்சுக்கலாம்.பரபரப்பா இருக்கக்கூடிய இந்த பகுதியில காலையில பத்து மணியிலிருந்து பிரியாணி செய்ய ஸ்டார்ட் பண்றாரு குண்டு பாய்.ஒரு பெரிய டபரால எண்ணெயை ஊத்தி அதுல வெட்டி வச்ச வெங்காயத்தைப் போட்டு, பட்ட, கிராம்பு, ஏலக்காய்…

`அந்தக் குடும்பத்தை வைத்துதான் இம்முறை நிபாவை உடனடியாகக் கண்டறிந்தோம்!’ – கேரள மருத்துவக் குழு| How this alert doctor once again helped identify Nipah infection in Kerala

“ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு முதன்முதலில் நிபா பாதிப்பு தெரியவந்தது. உடனடியாக நாங்கள் அவர்களின் மருத்துவ வரலாற்றை கேட்டறிந்து ஆராய்ந்தோம். அப்போது அந்தக் குழந்தைகளின் தந்தை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி உயிரிழந்துள்ளார் எனத் தெரியவந்தது. பின்னர் நாங்கள் அந்த மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு விவரத்தைக் கேட்டறிந்தோம். அவர், நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் எனவும், உடனடியாக அவரது உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து அந்த நபர் மருத்துவமனையிலேயே உயிரிழந்துவிட்டார் எனவும்…

Doctor Vikatan: ஹார்ட் அட்டாக் அறிகுறிகளை உணர்ந்தால் ஆஸ்பிரின் மருந்து எடுப்பது சரியா? | Doctor Vikatan: Is it OK to take aspirin for heart attack symptoms?

இவை தவிர புதிதாக ஏதேனும் ஓர் அறிகுறியை உணர்ந்தாலும் கவனம் தேவை. தோள்பட்டை வலி, அது இடது பக்க தோள்பட்டைதான் என்றில்லை, வலது பக்கத்தில் வந்தாலும் எச்சரிக்கையாக வேண்டும். பல் வலி, தாடை வலி போன்றவற்றையும் அலட்சியம் செய்ய வேண்டாம்.”இதெல்லாம் ஒண்ணுமில்லை’ என உங்களை நீங்களே சமாதானப்படுத்திக்கொண்டோ, மருத்துவரை பொறுமையாகப் பார்த்துக் கொள்ளலாம் என்றோ அலட்சியப்படுத்தாதீர்கள். அஜீரணமாக இருக்கும், வாயுப் பிடிப்பாக இருக்கும் என்று நீங்களாக முடிவு செய்யாதீர்கள். உடனே மருத்துவரை அணுகுங்கள்.Heart attack (Representational Image)நீங்களே…

உடல் எடையை குறைக்கனுமா..? 7 நாட்களுக்கான டயட் பிளான் பட்டியல்..!

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான காய்கறி என்ற அளவில் 7 நாட்களுக்கு வெவ்வேறு காய்கறிகளை உட்கொண்டு நம் உடல் எடையை நாம் குறைக்கலாம். நன்றி

“கிருமி பண்ண தப்புக்கு கணவரை சந்தேகப்பட்டாங்க'' – காமத்துக்கு மரியாதை | சீசன் 4 – 103

தேனிலவுக்குச் செல்கையில், பலருக்கும் பிறப்புறுப்பில் கிருமித்தொற்று ஏற்படுவது சகஜமான விஷயம்தான். ஆனால், அந்தக் கிருமித்தொற்று, சம்பந்தப்பட்ட தம்பதிகளை நிரந்தரமாக பிரித்து விடவும் செய்யலாம் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா..? ஆனால், இது உண்மை என்கிற செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், இது தொடர்பான கேஸ் ஹிஸ்டரி ஒன்றையும் பகிர்ந்து கொண்டார்.’அவர்களுடையது பெற்றோர்கள் பார்த்து செய்து வைத்த திருமணம். இருவரும் மகிழ்ச்சியாகத்தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். தேனிலவுக்கும் சென்றிருக்கிறார்கள். அங்குதான் அந்தப் பிரச்னை வந்திருக்கிறது. அதாவது, அந்தப் பெண்ணுக்கு பிறப்புறுப்பில் கிருமித்தொற்றால்…

மதிய சாப்பாட்டிற்கு சாம்பாருக்கு பதில் கடலை பருப்பை வைத்து இந்த 5 டிஷ் ட்ரை பண்ணி பாருங்க

அவசரமாக சமைக்கும்போது குழம்பு ரசம் பொரியல் என்று வைப்பது கடினம். அது போன்ற நேரத்தில் இதை நீங்கள் முயற்சி செய்யலாம். நன்றி