Daily Archives: September 12, 2023

நீரிழிவுக்கான வீட்டுச் சாப்பாடு தேடல் – இல்லத்தரசியின் இனிய போராட்டம் 4 | My Vikatan | my Vikatan article about spinach diet food

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்சொன்னால் நம்ப மாட்டீர்கள்.. அந்தப் பஞ்ச தந்திர சாம்பார்( அஞ்சு காய் சாம்பாரைத் தான் சொன்னேன்) வழக்கப் படுத்த ஆரம்பித்ததும் ஐந்து இட்லி உண்பது மூன்றாகக் குறைந்து போனது!அடுத்து சாம்பார் வதக்கு கறி வகைகள் போக கூட்டுகள் செய்வதிலும் சில மாற்றங்கள் செய்ய வேண்டி…

கேரளா: நிபா வைரஸுக்கு 2 பேர் பலி? மீண்டும் மிரட்டுவதால் சுகாதாரத்துறை அலர்ட்!

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் மருதோங்கரை பகுதியைச்சேர்ந்த ஒருவர், காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் 30-ம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்தார். அவருடன் தொடர்பில் இருந்த மற்றொரு நபர் நேற்று மரணம் அடைந்தார்.மேலும், கடந்த மாதம் இறந்தவரின் குழந்தைகள் இருவர், காய்ச்சல் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒரு குழந்தைக்கு 9 வயது, மற்றொரு குழந்தைக்கு 4 வயது. இவர்களது உறவினர் ஒருவரும் சிகிச்சையில் உள்ளார். நேற்று…

இந்த நாடுகளில் இப்படி தான் சாப்பிட வேண்டுமாம்.. வித்தியாசமான உண்ணும் பழக்கம் கொண்ட நாடுகள்..!

ஜப்பான் : ஜப்பானில் இருக்கும்போது, ​​உங்கள் ராமன் நூடுல்ஸை சபிரும் பொது சத்தம் எழுப்பிக்கொண்டே சாப்பிடுவது தான் சரியான முறையாம். இன்பத்தின் அடையாளமாகக் கருதப்படும், உணவின் மீது உங்களின் சத்தம் அதிகமானால், உங்கள் உணவை நீங்கள் ருசித்து சாப்பிடுகிறீர்கள் என்று புரிந்து கொள்வார்களாம். அதே போல போர்க் வைத்து சாப்பிடுவது வித்யாசமாக பார்க்கப்படும். சாப் ஸ்டிக் வைத்து தான் சாப்பிட வேண்டுமாம். நன்றி

Doctor Vikatan: காலையில் காபி, டீயுடன் பிஸ்கட் சாப்பிடுவது தவறா? | Doctor Vikatan: Is it wrong to eat biscuits with coffee and tea?

நீங்கள் குடிக்கிற காபி அல்லது டீயில் பால், டிகாக்ஷன் மற்றும் சர்க்கரை சேர்க்கிறீர்கள். அதில் நனைத்துச் சாப்பிடுகிற பிஸ்கட்டில் மைதா, சர்க்கரை, பாமாயில் அல்லது மார்ஜரின் எனப்படும் கொழுப்பு அல்லது வனஸ்பதி சேர்க்கப்படும். இவற்றில் எதிலுமே உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பொருள்கள் இல்லை. பேக்கரி பொருள்கள் எந்தளவுக்கு ஆரோக்கியமற்றவை என்பதை புதிதாகச் சொல்லத் தேவையில்லை. காலையில் எழுந்ததும் வெறும்வயிற்றில் வேறு என்னதான் சாப்பிடுவது என்ற கேள்வி பலருக்கு உண்டு. சீரகம் சேர்த்துக் கொதிக்கவைத்த தண்ணீர் குடிக்கலாம். சீரகம்,…

Vinayagar Chaturthi 2023 : இந்த விநாயகர் சதுர்த்தி படையலுக்கு இந்த 5 பலகாரங்கள் செஞ்சு பாருங்க..!

எப்போதும் போல முறுக்கு தட்டை, பாயசம் என்று செய்வதோடு புதிதாக எதாவது செய்யலாமே என்று நினைப்பவர்களுக்கு தான் இது. நன்றி