எது சப்பாத்தி கொத்தா? கன்னியாகுமரி வெஜிடேரியன் மக்களை கட்டி போட்ட அசத்தலான டிஷ்!
நாம எவ்வளவோ ஹோட்டல்ல கொத்து புரோட்டா, முட்டை கொத்து, சிக்கன் கொத்து, மட்டன் கொத்து, பீப் கொத்து, இப்படி விதவிதமா சாப்பிட்டு இருப்போம். இது எல்லாமே அசைவ பிரியர்களுக்கு ரொம்ப பிடித்தமான உணவு . ஆனா இதே சைவம் அப்படின்னு எடுத்துக்கிட்டா இந்த மாதிரி வித்தியாசமான கொத்து உணவுகள் எதுவுமே இல்லைன்னு சைவம் பிரியர்கள் Feel பண்ணி இருப்போம் .சைவ பிரியர்களுக்கும் சைவ உணவு மட்டுமே சாப்பிடுவேன் என இருப்பவர்களும் விரும்பி சாப்பிடுற மாதிரி ஒரு உணவு…



