பிரையாப்பஸ்… விறைத்த பாலுறுப்பு… காரணம் தெரியுமா? காமத்துக்கு மரியாதை |S4 – 101
காமத்துக்கு மரியாதை முதல் 3 சீசன்கள் (100 அத்தியாயம்), பலருக்கும் பயனுள்ளதாக இருந்தது அவர்களுடைய பின்னூட்டங்களின் மூலம் தெரிந்த காரணத்தால், இதோ காமத்துக்கு மரியாதை சீசன் – 4 ஆரம்பித்திருக்கிறோம்.இந்த சீசனில் ஆண், பெண் பாலுறுப்பு தொடர்பான பிரச்னைகள், காதல், காமம் மற்றும் தாம்பத்திய உறவு சார்ந்த பிரச்னைகளுக்கான தீர்வுகளுடன், நிபுணர்கள் சந்தித்த case history-களின் அடிப்படையிலான விழிப்புணர்வையும் ஏற்படுத்தவிருக்கிறோம். Sexologist Kamarajஇந்த சீசனின் முதல் அத்தியாயத்தில், செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், ஆண்களின் பாலுறுப்பில் ஏற்படுகிற பிரையாப்பிசம் (Priapism)…



