Daily Archives: September 5, 2023

மழைக்காலத்தில் வெல்லத்தை கெட்டிப்படாமல் சேமிக்க 4 வழிகள்..!

மழைக்காலம் என்பதால் சர்க்கரை, உப்பு, மசாலாப் பொருட்கள் என அனைத்தும் ஈரப்பதத்தின் காரணமாக கெட்டிப்பட்டு விடும். அதன்படி வெல்லம் கெட்டியாகாமல் இருக்க அவற்றை சரியான முறையில் சேமிப்பது அதன் தரத்தை பராமரிக்கவும் கெட்டுப்போவதை தடுக்கவும் மிகவும் அவசியமானதாகும். நன்றி

50 வயதிற்குட்பட்டவர்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய்… 30 ஆண்டுகளில் 79% அதிகரிப்பு: ஆய்வில் தகவல்!

புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. பிறக்கும் குழந்தையில் இருந்து வயதானவர்கள் வரை இந்நோயால் பாதிக்கப்படாதவர்கள் இல்லை. இந்நிலையில், `உலகளவில் 50 வயதிற்குட்பட்டவர்கள் புற்றுநோயால் புதிதாக பாதிக்கப்படுவது, 79 சதவிகிதம் அதிகரித்துள்ளது’ என பிரிட்டிஷ் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட புற்றுநோய் குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.cancer diseaseஆய்வில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்…* உலகளவில் 1990-ல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1.82 மில்லியனாக இருந்தது. அதுவே 2019-ம் ஆண்டில் 3.26 மில்லியனாக அதிகரித்தது. புற்றுநோயின் விளைவால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையும் 28…

ஐந்து வகைக் காய்கறி சாம்பார்! – இல்லத்தரசியின் இனிய போராட்டம் – 3 | My Vikatan | My Vikatan article about diabetes food

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்ஒரு நண்பர் சலிப்புடன் சொல்வார் ” உடம்பு தெம்பா நல்லா இருக்கு என்று நினைத்துக் கொண்டு சுகர் டெஸ்ட் எடுக்கப் போனா எக்கச்சக்கமா ஏறி இருக்குன்னு சொல்றாங்க” என்று ….சிலர் குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை செய்து கொள்வார்கள். சிலருக்கு ஆறாத புண்கள் போன்று வேறு…

தாம்பத்ய உறவு: உச்சக்கட்டம்… டாக்டர் டிப்ஸ்! காமத்துக்கு மரியாதை | S3 E 50

தாம்பத்ய உறவில் நிகழும் உச்சக்கட்டம் தொடர்பான சந்தேகங்கள் பலருக்கும் இருக்கும். அதற்கு சிம்பிளான சில தீர்வுகளை சொல்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.”சென்ற நூற்றாண்டு வரைக்கும் தாம்பத்ய உறவில் மனைவியை திருப்திப்படுத்த ஆணுறுப்பு மட்டுமே போதும் என்றுதான் ஆண்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், சமீப சில வருடங்களுக்கு முன்னால்தான், ‘பெண்களுக்கான செக்ஸ் உறுப்பு கிளைட்டோரியஸ். அதைத் தூண்டுவதன் மூலமாகவே பெரும்பாலான பெண்களை ஆர்கசம் அனுபவிக்க வைக்க முடியும்’ என்கிற உண்மை தெரிந்தது. ஒரு தாம்பத்ய உறவில் கணவன், மனைவி இருவருமே…

வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் ஒரு துண்டு வெல்லம்… இத்தனை நன்மைகள் கிடைக்குதாம்..!

வெதுவெதுப்பான நீரில் வெல்லம் கலந்து சாப்பிடுவது குளிர்காலத்தில் ஆரோக்கியமான ஒரு வழியாக கருதப்படுகிறது. உடலில் இருக்கக்கூடிய நச்சுக்களை அகற்றவும், செரிமானத்தை மேம்படுத்தவும் ஆயுர்வேதம் இந்த அற்புதமான பானத்தை பரிந்துரை செய்கிறது. நன்றி

Doctor Vikatan: வெயிட்லாஸுக்கு உதவுமா வெஜிடபுள் ஜூஸ்?

Doctor Vikatan: நான் எடைக்குறைப்பு முயற்சியில் இருக்கிறேன். தினமும் ஏதாவது ஒரு காய்கறி ஜூஸ் குடித்தால் வெயிட் லாஸ் எளிதாகும் என்று கேள்விப்பட்டேன். அது எந்த அளவுக்கு உண்மை? வாழைத்தண்டு ஜூஸ், சுரைக்காய் ஜூஸ் குடிக்கலாமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த , ஊட்டச்சத்து ஆலோசகரும், பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன்.ஊட்டச்சத்து ஆலோசகர் ஷைனி சுரேந்திரன்வெயிட்லாஸ் முயற்சியில் இருக்கும் பலருக்கும் வெஜிடபுள் ஜூஸ் குடிக்கலாமா என்ற கேள்வி இருக்கிறது. நமக்கு மார்க்கெட்டில் எளிதாகக் கிடைக்கும் சில காய்கறிகளில் மட்டும்…

தினம் ஒரு ஸ்பூன் நெய்… உடல் ஆரோக்கியத்தில் கண்கூடாக தெரியும் பலன்கள்..!

நெய்யை தினமும் சாப்பிட்டால் நம் உடல் ஆரோக்கியத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்பதை இங்கே பார்க்கலாம். நன்றி