Daily Archives: September 1, 2023

விழுப்புரம்: சுகாதாரமற்ற உணவு விற்கப்படுவதாகப் புகார்… சுவர் ஏறிக் குதித்து சோதனையிட்ட அதிகாரிகள்!|food safety department officials inspected hotels operating near the Villupuram

உணவு பாதுகாப்புத்துறை சோதனைஅதன்படி, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சுகந்தன் தலைமையிலான குழுவினர், நேற்று முண்டியம்பாக்கம் மருத்துவமனை பகுதிகளிலுள்ள சில உணவகங்களில் ஆய்வுசெய்வதற்காகச் சென்றிருந்தனர். அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை அறிந்த ஓர் உணவக தரப்பினர், உணவக வாயிலை தார்பாலினால் மூடிவிட்டு உள்ளே பதுங்கிக்கொண்டிருந்திருக்கின்றனர். இதையறிந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், தார்பாலின்களை விலக்கிவிட்டு, மதில் சுவர்மீது ஏறிக் குதித்து, உணவுப் பொருள்களை ஆய்வுசெய்தனர். சுவர் ஏறி குதித்த அதிகாரிகள்அப்போது, அந்த உணவகத்தில் உணவுப் பொருள்கள், சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டது தெரியவந்திருக்கிறது. இதேபோல் மற்றோர்…

திகிலா இருக்கேப்பா… `இறப்புக்கு பின் வாழ்வுண்டு’: மனித குலத்தின் மர்மம் அவிழ்க்கும் மருத்துவர்! |US Doctor Who Studied 5,000 Near-Death Experiences Says This About Afterlife

அப்படியென்றால் இறந்தவர்களிடமே கேட்டு விடுவோம் என்று, சாவிற்கு அருகில் சென்று, உயிர் திரும்பியவர்களைக் குறித்து ஆய்வு செய்யத் தொடங்கி இருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த கதிர்வீச்சு புற்றுநோயியல் மருத்துவர் ஜெஃப்ரி லாங். மரணம்சித்திரிப்புப் படம்இதற்காக மரணம் வரை சென்று திரும்பிய 5,000 -க்கும் மேற்பட்டவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்துள்ளார். இந்த அனுபவங்களின் இறுதியில் அவர் கூற வருவது ஒன்றுதான், `மரணத்திற்குப் பிறகு வாழ்வு உண்டு…’பலரிடமிருந்து அவர் கேட்ட கதைகளின் அனுபவங்களின் அடிப்படையில் எழுதிய கட்டுரையில், “கோமா நிலையில் உள்ள ஒருவர் அல்லது…

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் குடைமிளகாய் புதினா புலாவ்.. லஞ்சு பாக்ஸுக்கு ஏற்ற ரெசிபி…

புதினா சேர்த்து புலாவ் செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.  குழந்தைகளுக்கு இதுபோன்ற உணவுகள் மகிழ்ச்சி தரும். நன்றி

ஆரம்ப சுகாதார நிலையமா, மருத்துவமனையா… பிரசவத்திற்கு பெண்கள் விரும்புவது எதை; ஆய்வு சொல்வதென்ன?| Research says woman prefer bigger hospitals for delivery instead of phc

பிரசவத்தின் போது கணவர் அருகில் இருக்க வேண்டும் என்பது பல பெண்களின் விருப்பமாக இருக்கும். அதேபோல தங்களது பிரசவம் எங்கு நடக்க வேண்டும் என்பதையும் பெண்கள் தேர்வு செய்வதுண்டு.அந்த வகையில், தமிழக பெண்கள் பலரும் தங்களது பிரசவம் ஆரம்ப சுகாதார மையங்களில் இல்லாமல், மாவட்ட அரசு மருத்துவமனை அல்லது மருத்துவக்கல்லூரி போன்ற பெரிய மருத்துவமனைகளில் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக பொது சுகாதார இயக்குநகரத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது.Pregnant (Representational image)pixabayதமிழகத்தில் இது தொடர்பாக, 2022 ஆகஸ்டு மாதம்…

Doctor Vikatan: பாலைத் திரித்துத் தயாரிக்கப்படும் பனீர்… எந்த அளவுக்கு ஆரோக்கியமானது? | Doctor Vikatan: Paneer made by straining milk… how healthy is it?

பனீர் புதரச்சத்தும் கால்சியம் சத்தும் நிறைந்தது. தவிர அது எந்த மாதிரியான பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அதன் கொழுப்பு அளவும் வேறுபடும். சைவ உணவுக்காரர்களுக்கு பாலில் இருந்து பெறப்படும் பனீரின் மூலம் போதுமான புரதச்சத்து கிடைக்கும். பனீரில் கேசின் என்ற புரதம் மிக அதிகம். 100 கிராம் பனீரில் 12.4 கிராம் கார்போஹைட்ரேட் சத்து இருக்கும். பனீரில் கால்சியம் சத்தும் அதிகம் என்பதால் அதன் மூலம் பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படுகிறது. பனீரில்…

இதயத்திற்கு எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரும் அவகேடோ… கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கிறது..!

அவகேடோ பழத்தை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய நபர்களை அவற்றை சாப்பிடாத நபர்களுடன் ஒப்பிடும்போது, அவர்களின் மொத்த கொலஸ்ட்ரால் அளவு அல்லது கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்ததாகவும் மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரித்ததாகவும் இந்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. நன்றி

அரிசி சாதத்தின் மீதுள்ள காதலை குறைத்தது எப்படி? – இல்லத்தரசியின் இனிய போராட்டம் – 2 | My Vikatan | My vikatan article about diabetes diet

நான் அடுப்படியில் பறந்து கொண்டிருக்க, அவர் நான் தரும் ஒரு டீ காஃபி அல்லது கொஞ்சம் நீராகாரம் அருந்தி விட்டு சுத்தமாக ஆய்ந்து வைத்துச் செல்வார். பருப்புக் கீரை போன்ற வேறு வேறு கீரை வகைகளின் பயன் பாட்டையும் அவரே எனக்கு கற்றுக் கொடுத்தார். அவரால் வர முடியாது போன பிறகு வேறு ஒருவர் இதே போல உதவினார். ஆய்வதற்கு அவருக்குக் கொடுத்த பணத்தை விட நான் சேமித்த நேரத்தின் மதிப்பு பலப்பல மடங்கு பெரிதாக இருந்தது.…