Monthly Archives: August, 2023

Diabetes வந்துட்டா அவசியம் மாத்திரை போடணுமா? – Diabetes Reversal | Do you need to take pills if you have diabetes?

Published:29 Aug 2023 6 PMUpdated:29 Aug 2023 6 PM Diabetes வந்துட்டா அவசியம் மாத்திரை போடணுமா? Dr. Shanmugam | Diabetes Reversal | EP – 01 விகடனின் வாட்ஸ்அப் கம்யூனிட்டிகளில் இணைந்து லேட்டஸ்ட் அப்டேட்களை மிஸ் செய்யாமல் பெற்றிடுங்கள்!Join Now Source link

உணவு கருகிப் போய்விட்டால் இனி இதை பண்ணுங்க… யாருக்கும் சந்தேகமே வராது!

சமையல் என்பது ஒரு கலை என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் என்னதான் பார்த்து பார்த்து சமைத்தாலும் ஒரு சில சமயங்களில் உப்பு, காரம் அதிகமாகி விடுவது, அளவுக்கு அதிகமாக உணவுகளை வேக வைப்பது அல்லது உணவு கருகிப் போவது போன்ற தவறுகள் நடப்பது இயல்புதான். எனினும், இது போன்ற தவறுகள் நடக்கும் பொழுது அதனை எவ்வாறு சரி செய்வது என்பதற்கான விஷயங்களை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். அந்த வகையில் உணவு கருகிப் போய்விட்டால்…

இங்கிலாந்தின் முதல் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை – நெகிழவைத்த சகோதரி பாசம் | Woman receives sister’s womb in first UK transplant

இந்த அறுவை சிகிச்சை குறித்துப் பேசியுள்ள, உறுப்பு மீட்புக் குழுவை வழிநடத்திய அறுவை சிகிச்சை நிபுணர் ரிச்சர்ட் ஸ்மித், “இங்கிலாந்தின் 25 வருட கருப்பை அறுவை சிகிச்சை ஆய்வுக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி இது. அறுவை சிகிச்சை நடந்த முழு செயல்முறையும் மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. தானம் பெற்ற பெண் நலமுடன் உள்ளார். அவரால் இனி ஒன்று அல்ல இரண்டு குழந்தைகளை பெற முடியும். அவரது கருப்பை மிகச்சரியாகச் செயல்படுகிறது. அவரின் உடல்நலத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து…

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்… என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்?- Jayarani, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.பொது மருத்துவர் அருணாசலம்உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல்,…

குழந்தைகளுக்கு ஒருபோதும் கொடுக்கக் கூடாத 10 உணவுகள்… இவை ஆரோக்கியத்தை பாதிக்கலாம்..!

குழந்தைகளின் உடல்நலத்தை பாதிக்கும் ஆரோக்கியமர்ற உணவுகளின் பட்டியலை இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள் நன்றி

சென்னையில் ஓணம் சத்யா உணவு எங்கெல்லாம் கிடைக்கும்..? உங்களுக்கான பட்டியல்..!

தக்‌ஷின் : அடையார் கிரவும் பிளாசாவில் 26 வகையான உணவுகளுடன் இலையை அலங்கரிக்கின்றனர். உன்னி அப்பம், பால் அடை பாயாசம் , பருப்பு பாயாசம் என பாயாசத்திலேயே பல வெரைட்டிகளை வழங்குகின்றனர். நிச்சயம் சென்று ஒரு புடி புடியுங்கள்.எப்போது: ஆகஸ்ட் 26 – 30எங்கே: 132, TT கிருஷ்ணமாச்சாரி சாலை, ஆஸ்டின் நகர், ஆழ்வார்பேட்டை, சென்னைசெலவு: ஒரு நபருக்கு ₹2537 + வரிகள் நன்றி

விமானத்தில் மூச்சற்றுப்போன குழந்தை, காப்பாற்றிய எய்ம்ஸ் மருத்துவர்கள்; என்ன நடந்தது?

பெங்களூருவில் இருந்து டெல்லிக்குச் சென்ற விஸ்தாரா விமானத்தில் (Vistara Flight) பயணித்த 2 வயது குழந்தை திடீரென மூச்சு விடுவதை நிறுத்தி உள்ளது. அதிர்ஷ்டவசமாக அதே விமானத்தில் பயணித்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழந்தைக்கு வேண்டிய முதலுதவிகளை அளித்துக் காப்பாற்றியுள்ளனர். Aeroplaneஇந்தச் சம்பவத்தை எய்ம்ஸ் மருத்துவமனை உறுதி செய்து தன்னுடைய அதிகாரபூர்வ சமூக வலைதளத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து பதிவிட்டுள்ளது. அதில், ’எங்கள் இந்தியன் சொசைட்டி ஃபார் வாஸ்குலர் அண்ட் இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி டாக்டர்கள் குழு, விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, விமானத்தில்…

Onam Festival 2023 : ஓணம் சத்யாவில் கட்டாயம் சாப்பிட வேண்டிய 7 உணவுகள் வகைகள்… மிஸ் பண்ணிடாதீங்க.!

திருவிழாவின் முக்கிய அம்சமே ஓணம் சத்யா தான். அந்த சத்யாவின் முக்கிய உணவுகளை இப்போது உங்களுக்கு சொல்கிறோம். நன்றி

Doctor Vikatan: பலன் தராத வெயிட்லாஸ் முயற்சி… காரணமும் தீர்வுகளும் என்ன? | Doctor Vikatan: Fruitless weight loss attempts… What are the reasons and solutions?

Doctor Vikatan: நான் ஒரு வருட காலமாக உடல் எடையைக் குறைக்கும் முயற்சிகளைப் பின்பற்றி வருகிறேன். ஆனால் எடைக்குறைப்பு என்பது எனக்கு பெரும் சவாலாக உள்ளது. என்ன பிரச்னையாக இருக்கும்… இதற்குத் தீர்வு என்ன?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த , ஊட்டச்சத்து ஆலோசகரும், பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன்.ஊட்டச்சத்து ஆலோசகர், டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்இந்தக் கேள்வி பலருக்கும் இருப்பதைப் பார்க்கிறேன். முதல் வேலையாக, நீங்கள் சில விஷயங்களை செக்லிஸ்ட் போல வைத்துக்கொண்டு சரிபாருங்கள்.ஆரோக்கியமான உணவு என்ற எண்ணத்தில்…

ஓணம் வந்தல்லோ… ஓணம் பண்டிகைக்கு சுவை நிறைந்த சத்யா… அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா? | Onam special sadhya and its features

பண்டிகைகளும் உணவுகளும் நமது கலாசாரத்துடன் இணைந்தவை. ஒவ்வொரு பண்டிகையின் போதும் ஒருவகை சிறப்பு உணவு, அதன் மகத்துவத்தை மேலும் கூட்டுகிறது. அவ்வகையில் ஓணம் பண்டிகைக்கு அதன் சிறப்பு உணவான ஓணசத்யா பற்றி ஒரு சுவையான கட்டுரை…கேரளத்தில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இதன் வண்ணமயமான மற்றும் சுவையான பல்வேறு சடங்குகள் கேரள மாநிலத்தைத் தாண்டியும் உலகளவில் பல்வேறு மக்களை ஈர்த்துள்ளது. பல வண்ணப் பூக்கோலங்கள், அலங்கரிக்க பட்ட யானைகள் உள்ளிட்டவை இப்பண்டிகையின் சிறப்பு. இவை மட்டுமல்லாது…