தட்டைப்பயறு வடை, கடலைப்பருப்பு பணியாரம், அவரைப்பருப்பு சாதம் | நவதானிய ஸ்பெஷல் வீக் எண்டு விருந்து – Navadaniya Special Week End Recipes
நம்முடைய உணவு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டுகிறோம். அதற்காக காய்கறிகள், பழங்கள் என பார்த்துப் பார்த்துச் சாப்பிடுகிறோம். கூடவே, நவதானியங்களில் ஒன்று தினமும் நம் உணவில் இடம்பெறும்படி பார்த்துக்கொண்டால், ஆரோக்கியத்தில் இன்னும் சில படிகள் முன்னேற முடியும். இந்த வார வீக் எண்டுக்கு நவதானிய சமையலை முயன்று பாருங்களேன்…தேவையானவை:தட்டைப்பயறு 250 கிராம்பெரிய வெங்காயம் 50 கிராம்பச்சை மிளகாய் 2உப்பு 5 கிராம்கறிவேப்பிலை சிறிதளவுஇஞ்சி 5 கிராம்பூண்டு 3 பல்கொத்தமல்லித்தழை சிறிதளவுசோம்பு அரை டேபிள்ஸ்பூன்சீரகம் ஒரு…






