காக்ரா சாண்ட்விச் சாப்பிட்டிருக்கீங்களா..? இதை எப்படி ரெடி பண்றாங்க தெரியுமா..?
விழுப்புரத்தில் ஃபேமஸாகும் காக்ரா சாண்ட்விச் எப்படி தயாரிக்கின்றனர் என்பது பற்றி இந்த செய்திகுறிப்பில் பார்க்கலாம்.பொதுமக்களிடமும் நல்ல பிடித்தமான உணவாக sandwich விளங்கி வருகிறது. Sandwich ல பல வித்தியாசமான ஸ்டஃபிங் வைத்து பொதுமக்களுக்கு கொடுக்கிறார்கள். அந்த வகையில் விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் உள்ள விழுப்புரம் food court இல் உள்ள ஃபில் அண்ட் பைட் ( Fill&Bite) கடையில் வித்தியாசமான sandwichஐ தயார் செய்கிறார்கள். சாண்ட்விச் செய்வதற்கு பிரட்டுக்கு பதிலாக காக்ரா சாண்ட்விச் (கோதுமை ரொட்டி) பொதுமக்களுக்கு…



