Murukku Sandwich : இது விழுப்புரம் ஸ்பெஷல் முறுக்கு சான்வெஜ்..! எப்படி செய்கின்றனர் தெரியுமா..?
Muruku Sandwich : விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் அமைந்துள்ள விழுப்புரம் food court உள்ள பில் அண்ட் பைட் ( Fill&Bite) கடையில் முறுக்கு சான்வெஜ் ( Murukku sandwich ) என்ற டிஷ் பொது மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. நன்றி





