Daily Archives: August 19, 2023

How to: நீரிழிவால் சிறுநீரக பாதிப்பு, தடுப்பது எப்படி? | How to prevent kidney damage due to diabetes

பொதுவாகவே நாம் உட்கொள்ளும் புரதம், உடலிலேயே தங்கிவிடும். சிறுநீர் வழியாக வெளியேறாது. சிறுநீரக செல்கள் சேதமடைவதன் விளைவாக மைக்ரோ அளவில் புரதம் சிறுநீரகத்தின் வழியே வெளியேறும். இதனை மைக்ரோ ஆல்பமின் (Micro albumin) என்று சொல்வோம். இந்தப் பிரச்னையை கண்டுகொள்ளாமல்விட்டால் நாளடைவில் மேக்ரோ அளவில் புரதம் வெளியேற ஆரம்பித்துவிடும். அப்படி ஆன நிலையில் வரும் நோயாளிகள், சிறுநீர் நுரைநுரையாக வெளியேறுகிறது என்பார்கள். சிறுநீரின் வழியே புரதம் வெளியேறுவதுதான் இதற்குக் காரணம். இது நீடிக்கையில் சிறுநீரக செல்கள் முழுவதும்…

பொறிப்பது மட்டுமல்ல, உணவை இந்த முறைகளில் சமைப்பதும் ஆரோக்கியமற்றது தான்

சமீப காலமாக பல விதமான புதிய சமையல் முறைகள் பிரபலமாகி இருக்கும் நிலையில் எவையெல்லாம் ஆரோக்கியமானது, எதை எல்லாம் நீங்கள் தவிர்க்க வேண்டும் என்பதை பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம். நன்றி

Doctor Vikatan: தட்டணுக்களும் ஹீமோகுளோபினும் குறையும் பிரச்னை; அடிக்கடி தொடர்வது ஏன்… தீர்வு என்ன?

Doctor Vikatan: என் மனைவிக்கு தட்டணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளது. மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்தால் கூடுகிறது சில நாள்களுக்குப் பிறகு மறுபடியும் குறைகிறது. இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு?Karutha pandi, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ரத்தவியல் மற்றும் ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா.ரத்தவியல் & ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா|சென்னை.தட்டணுக்களும் குறைகின்றன, ஹீமோகுளோபினும் குறைகிறது என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பதை வைத்துப் பார்க்கும்போது இது இரண்டுவகையான பிரசனைகளாக இருக்கலாம். மெகலோபிளாஸ்டிக் அனீமியா…

அசைவை பிரியர்களால் தவிர்க்க முடியாத பட்டர் சிக்கன் உருவான கதை தெரியுமா..?

உணவு வகைகளில் அதிகப்படியான மக்கள் விரும்பி உண்பது சிக்கனைத் தான். குழம்பு, பொரித்தது, மசாலா என்று இந்த வகையில் இருந்தாலும் அதற்கு தனிப்பட்ட ஒரு ரசிகர் பட்டாளம் இருந்துவருகிறது. அதிலும் குறிப்பாக பட்டர் சிக்கன் என்பது பற்றி சொல்லவே வேண்டாம். அதை வேண்டாம் என்று சொல்லும் நாக்கே இருக்காது. அப்படியான பட்டர் சிக்கன் டிஷ் உருவான கதை தெரியுமா?இந்த உலகில் மூன்று வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். பட்டர் சிக்கனை விரும்புபவர்கள் , பட்டர் சிக்கனை அதிகம் மதிப்பிட்டதாக…