Daily Archives: August 18, 2023

பாரம்பரியப் பாத்திரங்கள் பயன்படுத்துறது கஷ்டமா? – சில அனுபவக் குறிப்புகள் | My Vikatan | My Vikatan | My vikatan article about maintaining traditional utensils

மண் பாத்திரங்களை அதன் மண் வாசனை போகும் வரை மாற்றி மாற்றிக் கழுவியும் ஊறவைத்தும் காயவைத்தும் விட்டு பிறகு சில நாட்கள் சமைத்த உணவுகளை அதில் வைத்துப் பயன்படுத்திப் பழக்குங்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பழகும்..பிறகு உங்கள் இஷ்டம் தான்..ஜமாய்க்கலாம்… வாங்கியவுடன் சமைக்க ஆரம்பித்தால் உணவில் அதன் வாசனையும் வரும். அடியிலும் ஒட்டும். தினம் ஒரு முறை சுத்தம் செய்து சில நாட்கள் தண்ணீர் வைத்துக் குடிக்கலாம்.பாத்திரங்கள் பலருக்கும் இவை கீழே போட்டால் உடைந்து போகும் என்ற பயமே..…

Doctor Vikatan: பால் குடிக்க மறுக்கும் குழந்தை… தினமும் சீஸ் கொடுப்பது சரியானதா? | Doctor Vikatan: A child who refuses to drink milk… is it right to give chees?

புரதத் தேவை என்று வரும்போது பாலுக்குத்தான் முதலிடம். ஆனால் பெரும்பாலான குழந்தைகள் பால் குடிக்க அடம் பிடிக்கிறார்கள். எனவே அவர்களுக்கு பாலுக்கு மாற்றாக மில்க் ஷேக் கொடுக்கலாம். பனீர் கொடுக்கலாம். சப்பாத்தி, தோசை போன்றவற்றில் பனீர் சேர்த்துக் கொடுக்கலாம். பிரெட் ரோஸ்ட் உடன் பனீர் சேர்த்துக் கொடுக்கலாம். சாண்ட்விச் போல கொடுக்கலாம். வெறும் பாலாகக் குடிக்க அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு அதில் ஏலக்காய்த்தூள், நட்ஸ் போன்றவற்றைச் சேர்த்துக் கொடுத்துப் பாருங்கள். சுவையில் வேறுபாடு இருக்கும் என்பதால் இதை குழந்தைகள்…

உணவுகளை பொரிக்கும் போது எண்ணெய் கைகளில் தெறிப்பதை தவிர்க்க சூப்பர் டிப்ஸ்..!

எண்ணெய், சமைக்கும் முறை, கையாளும் திறன், அலட்சியம் , பாத்திரத்தின் திறன் என்று பல காரணங்களால் விபத்துகள், காயங்கள் ஏற்படுகின்றன. நன்றி

SMA Medicine: சீனா, பாகிஸ்தானை விட 15 மடங்கு விலை – இந்தியர்களை வஞ்சிக்கிறதா Roche மருந்து நிறுவனம்? | The background of Roche Pharma and Spinal Muscular Atrophy medicine issue

Cure SMA Foundation என்பது, முதுகெலும்பு தசைநார் வலுவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இணைந்து உருவாக்கிய ஓர் அறக்கட்டளை. இந்த நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நியாயமான கட்டணத்தில் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக சில கோரிக்கைகளை வைத்து இந்த அமைப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. இதற்காக மற்ற நாடுகளில் இந்த மருந்தின் விலை விவரங்களைத் திரட்டியபோதுதான், இந்தியாவில் அதிக விலைக்கு விற்கப்படும் உண்மை அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.சீனாவில் அரசே Roche நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, சிறப்பு…