உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் விற்பனை ஆகும் பீட்சாவின் சுவாரசிய கதை!
வீரர்கள் தங்கள் ரொட்டி மீது காய்கறிகளை பரப்பி, தங்கள் கேடயங்களை பாத்திரமாக பயன்படுத்தி நெருப்பில் காட்டி சுட்டு சாப்பிட்டுள்ளனர் நன்றி
வீரர்கள் தங்கள் ரொட்டி மீது காய்கறிகளை பரப்பி, தங்கள் கேடயங்களை பாத்திரமாக பயன்படுத்தி நெருப்பில் காட்டி சுட்டு சாப்பிட்டுள்ளனர் நன்றி
Published:11 Aug 2023 4 PMUpdated:11 Aug 2023 4 PMHere in this video beauty therapist Vasundhara introduces a game-changing DIY Skin Brightening Serum that works wonders against pigmentation and dark patches. You won’t believe it – all it takes is ₹10! Source link
சமீபத்தில், அமெரிக்காவை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், தனது தாகத்தைத் தணிக்க, 20 நிமிடங்களில் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்தியுள்ளார்; அதன்பின் சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்த சம்பவம் பலரின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.தண்ணீர் எப்படி உயிரைப் பறிக்கும் என்று பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டாலும், அத்தகைய நிலையை ஹைப்போனட்ரெமியா (Hyponatremia) என்று மருத்துவம் கூறுகிறது. இந்த நிலை ஒருவருக்கு ஏற்பட என்ன காரணம், இதற்கான சிகிச்சை என்ன என்பது பற்றி பொது மருத்துவர் விஷாலிடம் பேசினோம்…மருத்துவர்…
இனிப்பு வகைகளில் பலருக்கும் ஃபேவரட்டான ஸ்வீட் என்றால் அது அல்வா தான். அல்வாவை பார்த்தவுடனே கட்டாயமாக நமக்கு நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். இந்தியாவில் பண்டிகைகள் மற்றும் சிறப்பு விசேஷங்களுக்கு கட்டாயமாக பெரும்பாலான வீடுகளில் அல்வா இல்லாமல் இருக்காது. அல்வாவில் பல வகைகள் உண்டு. பாம்பே அல்வா, காசி அல்வா, கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா, அசோகா அல்வா என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.ஆனால் இன்று நாம் பார்க்க இருப்பது முற்றிலும் வித்தியாசமான பன்னீர் அல்வா…
Doctor Vikatan: எனக்கு முகம் மற்றும் கைகளில் கரும்புள்ளிகள் வருகின்றன. உடல் முழுவதும் அரிப்பும் இருக்கிறது. நீரிழிவுநோயும் இல்லை. இது என்ன பிரச்னை…. இதற்கு என்ன தீர்வு?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமாசருமநல மருத்துவர் பூர்ணிமாகேள்வியில் உங்கள் வயது, உங்கள் வேலையின் தன்மை, தினமும் சூரிய வெளிச்சத்தில் செலவிடும் நேரம், வேறு ஏதேனும் உடல்நல பிரச்னைகளுக்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறீர்களா என எந்தத் தகவலும் இல்லை. எனவே நீங்கள் குறிப்பிட்டுள்ள பொதுவான அறிகுறிகளை வைத்து இதற்கான…
பாரம்பரிய அழகு ரகசியங்களை முறையாகக் கடைப்பிடித்தால், உடலுக்கு நிரந்தர ஆரோக்கியமும் அழகும் சேரும் என்கிறார் இயற்கை மற்றும் சித்த மருத்துவர் மகேஷ்வரி. அவர் தரும் சில நேச்சுரல் டிப்ஸ் இங்கே…இயற்கை தரும் பேரழகு !1 கிருமிநாசினியாகும் வேப்பிலைஅழகுப் பொருட்களின் ராணி. பிசுபிசுப்பு, எண்ணெய் வழிதல், பரு, கரும்புள்ளிகள் போன்ற பிரச்னைகள் தீர, தினமும் வேப்பிலைத் தண்ணீரால் முகத்தைக் கழுவிவருவது நல்ல பலன் தரும். இதைத் தொடர்ந்து செய்துவந்தால், முகச் சுருக்கங்கள் நீங்்கி, இளமையான தோற்றத்தைத் தக்கவைக்கும். இது…
ஆகஸ்ட் மாதம் தொடங்கி விட்டது. இன்னும் சில நாட்களில் சுதந்திர தினம் வர இருக்கிறது. குழந்தைகளுக்கு இந்திய சுதந்திரம் அடைந்த கதைகளையும், சுதந்திரம் பெறுவதற்காக நம் மக்கள் பட்ட கஷ்டங்களை சொல்வதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு. அதே நேரம் சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு கண்களுக்கும் நாவிற்கு விருந்து அளிக்கும் கிரேட்டிவ் சமையல் செய்யவும் நல்ல வாய்ப்பு.சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் மூளை முடுக்குகளில் எல்லாம் இந்தியாவின் மூவர்ண கோடி பறப்பதை பார்க்க முடியும். முக்கிய…