Daily Archives: July 31, 2023

திடீர் மழைக்கு ஏற்ற ஈஸி ஸ்நாக்ஸ்! | My Vikatan | my vikatan article about rainy day snacks

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்ஏன் சென்னையில் திடீர் மழை? சூரியன் சொன்னது நீ அழகென்று அதனால் உன் பாதம் எட்டிப் பார்க்க கொட்டிய நீர்த்துளி தான் திடீர் மழையோ… உன் கூந்தல் பட்ட நீர் சொன்னது நீ அழகென்று அதனால்தான் தன்மானம் கொண்டு உன் தலை முடி நனைக்க…

ஆகஸ்ட் 1 முதல் மருந்து அட்டைகளில் QR code… போலிகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை! | qr code on medicines from august 1

போலி மருந்துகள் புழக்கத்தில் இருப்பதை கட்டுப்படுத்தும் நோக்கில், மருந்து அட்டைகளில் இனி QR code அச்சிடுவது அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் மருந்துகளை மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்புகள் ஆய்வு செய்து விற்பனைக்கு அனுமதிக்கின்றன. இந்திய சந்தையில் உள்ள அனைத்து பொதுவான மருந்துகளில் சுமார் 4.5% தரமற்றவை என்று 2018-ம் ஆண்டில் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு…

மாம்பழம் சாப்பிட்ட பிறகு உடனே இந்த உணவுகளை சாப்பிடக்கூடாது..!

குளிர்பானங்கள்: மாம்பழத்தை சாப்பிட்டதும், ஏதாவது குளிர்பானம் குடித்தால் நன்றாக இருக்குமே என உங்களுக்கு தோன்றும். அப்படி குடித்தால் உங்களுக்கு செரிமானப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனென்றால் இந்த குளிர்பான்ங்களில் இருக்கக்கூடிய குமிழ்கள், மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து மற்றும் சர்கரையோடு சேரும் போது, நமக்கு வயிறு உப்புசமும் வாய்வுத் தொல்லையும் ஏற்படும். மேலும், இர்ண்டிலுமே அதிகமாக சர்கரை உள்ளது இதன் காரணமாக, உங்கள் ரத்தத்தில் உள்ள சர்கரை அளவும் அதிகரிகத் தொடங்கும். நன்றி

Doctor Vikatan: மைதாவில் தயாரிக்கப்படும் பிரெட்டை நோயாளிகளுக்குப் பரிந்துரைப்பது ஏன்?

Doctor Vikatan: மைதாவில் செய்யப்படுவதால் பிரெட் ஆரோக்கியமற்ற உணவு என்று சொல்கிறார்கள். அதே நேரம் உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு அதைப் பரிந்துரைப்பது ஏன்? இதை எப்படிப் புரிந்துகொள்வது? குழந்தைகளுக்கு சாண்ட்விச், பிரெட் ஜாம் கொடுப்பது சரியானதா?பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.ஸ்ரீமதி வெங்கட்ராமன்மைதா என்பது சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து. அது ரசாயனங்கள் சேர்த்து ப்ளீச் செய்யப்படுகிறது. எனவே மைதா ஆரோக்கியமற்றது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு பிரெட் எளிதில் செரிமானமாகும் என்பதால்தான்…

உடல் எடையை குறைக்கணுமா? காஃபியை இனி இப்படி குடிங்க!

காலையில் காபி குடிக்கும் பழக்கம் கொண்ட உடல் எடையை குறைக்க நினைக்கும் நபர்களுக்கான அசத்தல் டிப்ஸ். இத ஃபாலோ பண்ணா காபி குடித்த மாதிரியும் ஆச்சு, உடல் எடையும் குறைச்சா மாதிரி இருக்கும்.  நன்றி