Daily Archives: July 30, 2023

Doctor Vikatan: வெள்ளரி, இஞ்சி, எலுமிச்சை சேர்த்த தண்ணீர்…. உடலிலுள்ள நச்சுகளை நீக்குமா? | Doctor Vikatan: Does water with cucumber, ginger, lemon… remove toxins from the body?

வெள்ளரிக்காயை அப்படியே சாப்பிடலாம். எலுமிச்சையை ஜூஸாக குடிக்கலாம். தினமும் 3 டம்ளர் தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும். சீரகம், ஓமம், மிளகு போன்றவை செரிமானத்தை சீராக்குபவை என்பதால் அவற்றை ஏதேனும் ஒரு வகையில் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உணவில் தேவையற்ற இனிப்புகளைத் தவிர்த்து விடவும். சரியான நேரத்துக்குத் தூங்கிப் பழகவும்.நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல நிறைய மூலிகைகளைச் சேர்த்த தண்ணீரை ‘டீடாக்ஸ் வாட்டர்’ என சொல்லிக் கொண்டு குடிக்கிற நபர்கள் இருக்கிறார்கள். அப்படிச் செய்வதால் உடலிலுள்ள கொழுப்பும் நச்சுகளும்…

தக்காளி விலை கேட்டு தலை சுற்றுகிறதா..? கவலை வேண்டாம்.. தக்காளி இல்லாத இந்த சுவையான கார சட்னி செய்து பாருங்கள்.!

நம் பாரம்பரிய சமையலில் தக்காளி இல்லாத ரெசிபியை தேடி தேடி செய்வது மிகவும் சிரமம். மேலும் சட்னி என்றால் அனைவரும் தேங்காய் சட்னியை விரும்பமாட்டார்கள். அப்படிப்பட்டோருக்கு டிஃபனுக்கு காரச் சட்னி இருந்தே ஆகவேண்டும். தக்காளி விலையை கண்டு பயந்து பிடிக்காத சட்னி அரைத்து சாப்பிடாமல், இந்த சுவையான தக்காளி இல்லாத கார சட்னியை எப்படி எளிதாக அரைக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்உளுத்தம் பருப்பு- 3 டேபிள் ஸ்பூன்வெங்காயம்…

CWC-க்கு அப்புறம் நிறைய Weightloss பண்ணேன்! – Actress Roshni | Workout Routine | Bharathi Kannamma | actress roshni haripriyan gym workout routine

Join actress Roshni Haripriyan in this casual gym workout video where she shares insights on choosing the right gym, staying consistent, and embracing regular workouts. She also talks about her weight gain during Cook with Comali & her fitness inspiration Actress Samantha. Source link

கேக், ஜூஸ், ஃப்ரைஸ்… கலர்ஃபுல் கேரட்டில் கலக்கல் வீக் எண்டு விருந்து!

கண்களுக்கும் சருமத்துக்கும் நல்லது என்று என்னதான் எடுத்துச்சொன்னாலும் குழந்தைகளை, ஏன் சில பெரியவர்களைக்கூட கேரட் சாப்பிட வைப்பது சிரமமானது. கேரட் பொரியல், கேரட் ரைஸ் தவிர அதில் அசத்தலாக ஆயிரம் உணவுகள் சமைக்கலாம். அப்படிக் கொடுத்தால் தினமும் கேரட் என்றாலும் ‘நோ’ சொல்ல மாட்டார்கள் யாரும். இந்த வார வீக் எண்டை கேரட் ஸ்பெஷலாக கலக்குங்கள்.கிளாஸிக் கேரட் கேக்தேவையானவை:கேரட் துருவல் – ஒன்றரை கப்சர்க்கரை – ஒரு கப்உலர்திராட்சை – கால் கப்முட்டை – 2 (பெரியது)ரீஃபைண்டு…

மழைக்காலத்திற்கு ஏற்ற காரசாரமான பனாரசி மிளகாய் ஊறுகாய் ரெசிபி..!

மழைக்காலம் வந்துவிட்டது. தினமும் மழை சாரல் வீசி ஊரையே குளுமையாக வைத்திருக்கிறது.  குளிர்ச்சியான சூழலில் சூடாகவும், கார சாரமாகவும் எதாவது  சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். அதே போல எந்த உணவாக இருந்தாலும் கூட கொஞ்சம் காரம் தூக்கலாக சைடு டிஷ் இருந்தால் இருக்கும்.அதே போல தயிர் சாதம் முதல் சாம்பார் சாதம், பிரியாணி என்று எல்லா உணவுகளுக்கும் ஊறுகாய் ஒரு சிறந்த சைட் டிஷ்ஷாக இருக்கும்.  அது மட்டும் இல்லாமல் எலுமிச்சை, மாங்காய், பூண்டு,…