உடல் எடையை குறைக்கிறீங்களா..? உங்களுக்கான ஹெல்தி அவல் வாழைப்பழம் கீர் ரெசிபி..!
வயிறு நிரம்ப ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் எனில் அவல் வாழைப்பழம் கீர் செய்து சாப்பிடுங்கள். நன்றி
வயிறு நிரம்ப ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் எனில் அவல் வாழைப்பழம் கீர் செய்து சாப்பிடுங்கள். நன்றி
சாதாரண பொடுகுப் பிரச்னை உள்ளவர்களுக்கு பூஞ்சை எதிர்ப்புத்தன்மை வாய்ந்த (ஆன்டிஃபங்கல்) ஷாம்பு பரிந்துரைப்போம். டாக்டரின் பரிந்துரையின்பேரில் மூன்றில் இருந்து ஆறு மாதங்கள் வரை தொடர்ந்து பயன்படுத்தினால் பொடுகைக் குறைக்கலாம். அதிக அளவு பொடுகுத் தொல்லை இருந்தால் இந்த ஷாம்புவுடன், மாத்திரைகளையும் சில வாரங்களுக்கு எடுத்துக்கொள்ளப் பரிந்துரைப்போம். ஆனால், தொடர்ந்து ஒரு வருடத்துக்கு ஷாம்பு பயன்படுத்த வேண்டியிருக்கும்.எண்ணெய் சுரப்பியினால் ஏற்படும் பொடுகுப் பிரச்னைகளை சரிசெய்யவில்லை எனில், கண் இமைகளில் அரிப்பு ஏற்படுவதுடன் சின்னச்சின்ன பருக்கள் வர வாய்ப்புள்ளது. சாதாரணமான…
Doctor Vikatan: எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் அடிக்கடி அந்தரங்க உறுப்புத் தொற்று வருகிறது. அரிப்பு, புண்ணாவது என அவதிப்படுகிறார்கள். ஒருவருக்கு வந்தால் இது மற்றவர்களுக்கும் பரவுமா? துணிகளை வெந்நீரில் அலசினால் இந்தப் பிரச்னை வராமல் தடுக்க முடியுமா? கேண்டிட் பவுடர் உபயோகிப்பது சரியானதா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்.தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் | சென்னைஅந்தரங்க உறுப்பில் அரிப்பு என்பது பொதுவாக பூஞ்சைத் தொற்றின் (fungal…
விருதுநகரில் ஃபேமஸாகும் அப்பத்தா கடை பற்றி இந்த செய்திகுறிப்பில் பார்க்கலாம்.விருதுநகரை சேர்ந்தவர்கள் ஜமுனா ராணி மற்றும் சுகன்யா. நெருங்கிய தோழிகளான இவர்கள் நட்பையும் தாண்டி தொழில் செய்து தனிமுத்திரை பதிக்க முடிவு செய்து இருவரும் சேர்ந்து கடந்த சில ஆண்டுகளாக வீட்டில் இருந்த படியே, சிறுசிறு தொழில்கள் செய்து வந்தனர்.இந்நிலையில், தான் தாங்கள் சிறுவயதில் உண்டு மகிழ்ந்த பாரம்பரிய உணவுகளான குழிப்பனியாரம், கேப்பை ரொட்டி, பால் கொலுக்கட்டை போன்ற பொருட்களை விற்பனை செய்யலாம் முடிவு செய்து அப்பத்தா…
பொடுகு இல்லாதவர்கள், பொடுகு வராமல் தடுக்க, தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்க்கலாம். அதே சமயம், அதிகப்படியாக எண்ணெய்வைப்பதும் அழுக்குகள் படியக் காரணமாகிவிடும். முடியின் வேர்ப்பகுதியில், தோல் எரிச்சல் ஏற்படும் அளவு, அழுந்த வாரக் கூடாது. அப்படி செய்தால்,பொடுகு அதிகரிக்கும். பொடுகு இருந்தால், தலைக்கு எண்ணெய் வைக்கக்கூடாது. இதனால், தலையில் மேலும் அழுக்கு சேர்ந்து, பூஞ்சை அதிகரிக்கும். தலைக்கு ஷாம்பு பயன்படுத்தி, நன்றாகக் தலைக்குக் குளித்துவந்தால், பொடுகை விரட்டலாம். பொடுகை விரட்டியதும், தலையில் எண்ணெய் வைத்துக்கொள்ளலாம்.பொடுகு தவிர்க்க 10 கட்டளைகள் தினமும் இரண்டு…