Doctor Vikatan: அடிக்கடி பாதாம் பிசின் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியமானதா? | Doctor Vikatan: Is it healthy to take almond paste regularly?
வறட்டு இருமலுக்கு பாதாம் பிசினை சிறிது எடுத்து வாயில் அடக்கிக் கொள்ளலாம். பாதாம் பிசின் பொடி, கருவேலம் பிசின், கோதுமை மாவு தலா 4 கிராம் எடுத்து, 12 கிராம் வெல்லம் சேர்த்து இருமல் மற்றும் கழிச்சலை நிறுத்தும் மருந்தாக சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகிறது.சித்த மருத்துவத்தில் மருந்துக் கலவையாக பல்வேறு வகைகளில் உபயோகப்படுகிறது. ஆனால் தனித்து உணவுப் பொருளாகப் பயன்படுத்தும்போது அளவோடு தேவைக்கேற்ப எடுத்துக்கொள்ளலாம். கண்டிப்பாக உடல் சூட்டைக் குறைக்க உதவும். மற்ற பான வகைகளில் சேர்த்து…



