கர்ப்ப காலத்தில் ஜங்க் ஃபுட் சாப்பிடுவது குழந்தைகளின் தலையை பெரிதாக்கிறது: ஆய்வில் தகவல் | Eating junk food during pregnancy makes babies’ heads bigger
பதப்படுத்தப்பட்ட பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருள்களை, கர்ப்பகாலத்தில் பெண்கள் உட்கொள்வது, பிறக்கும் குழந்தையின் தலையைப் பெரிதாக்கலாம் என்று ஆய்வு கூறுகிறது. ஜங்க் ஃபுட் எனப்படும் பதப்படுத்தப்பட்ட உணவு என்பது, சூடான அல்லது குளிர்ந்த, அடைத்து விற்கப்படும் உணவுகள், இனிப்பு மற்றும் சோடா உள்ளிட்டவையாகும். இந்த உணவுகளில் ரசாயனக் கூறுகள் உள்ளன. அவற்றில் நார்ச்சத்து அகற்றப்பட்டு சர்க்கரை, கொழுப்புகள் அல்லது உப்பு அதிகம் சேர்க்கப்படுகின்றன. கருமாதிரிப்படம் இத்தகைய பதப்படுத்தப்பட்ட உணவு, மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். இதய…




