பார்த்தாலே சாப்பிட தோன்றும்..! நாவில் எச்சில் ஊறவைக்கும் தேன் மிட்டாய் எப்படி தயாரிக்கின்றனர் தெரியுமா?
Honey Candies : தேன் மிட்டாய் தயாரிக்கும் முறை குறித்து விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்த வியாபாரி சொல்லும் தகவல்கள். நன்றி
Honey Candies : தேன் மிட்டாய் தயாரிக்கும் முறை குறித்து விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்த வியாபாரி சொல்லும் தகவல்கள். நன்றி
*இன்ஸ்டன்ட் மோர் குழம்புவெட்டித் தயிர் -இரண்டு கப் (நன்கு கடைந்து கொள்ளவும்) கடலை மாவு -4 டீஸ்பூன் கடுகு, மிளகு ,சீரகம் -தலா கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் -தலா கால் டீஸ்பூன் பச்சை மிளகாய்- 2 (மிகவும் பொடியாக நறுக்கியது) கறிவேப்பிலை ,மல்லி தழை -சிறிதளவு உப்பு, எண்ணெய் -தேவையான அளவு.செய்முறைஅரைக்கப் நீரில் கடலை மாவு +உப்பு +மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கரைத்து கடைந்து வைத்துள்ள தயிருடன் கலந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய்…
கல்லீரல்… மனித உடலின் மிக முக்கிய உள்உறுப்பு. நம் உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றங்களின் நச்சுத்தன்மையை அகற்றுதல், செரிமானத்துக்குத் தேவையான உயிர்வேதியியல் பொருள்களை உற்பத்தி செய்தல் போன்ற முக்கியமான வேலைகளைச் செய்வது கல்லீரல்தான். ரத்தத்தில் உள்ள புரதம், கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றைச் சீராக வைத்துக்கொள்வதும் இந்த உறுப்புதான். உடலில் மற்ற உறுப்புகளைவிட இது தனித்தன்மை வாய்ந்தது. காரணம், இது இழந்த திசுக்களை தானே மீட்டுருவாக்கம் செய்துக்கொள்ளக்கூடிய ஆற்றலைப் பெற்றிருக்கிறது. 75 சதவிகிதம் பாதிப்புக்குள்ளானாலும்கூட தன் வேலைகளைத் தொடர்ந்து செய்துகொண்டேதான்…
நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் பருவ வெளுத்து வாங்கி வருகிறது. கோடை வெயில் கொளுத்தி எடுத்த நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழை பலருக்கு மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தி இருக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நிவாரணம் அளித்தாலும் இந்த பருவமழையானது, மழைக்கால நோய்களையும் கூடவே கொண்டு வருகிறது. பருவமழையானது சளி, காய்ச்சல், டெங்கு, காலரா, மலேரியா போன்ற பல நோய்கள் ஏற்பட வழிவகுக்கும். நன்றி
Doctor Vikatan: என் வயது 31. எனக்கு அடிக்கடி கால்களில் ஆணி வருகிறது. அவ்வப்போது மருத்துவரிடம் காட்டி சிகிச்சை எடுக்கிறேன். இது வராமல் தவிர்ப்பதற்கு வழிகளே இல்லையா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண். மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்கால் ஆணி என்பது பலரையும் பாதிக்கிற ஒரு பிரச்னை. அனேகம் பேர் வாழ்நாளில் ஒன்றிரண்டு முறையாவது இந்தப் பிரச்னையை அனுபவித்திருப்பார்கள். அழுத்தம் அல்லது உராய்வின் காரணமாக பாதத்தின் ஒரு பகுதி மட்டும் அழுத்தமாக,…
அனியூரிஸம் என்றால் என்ன… இந்த நோய் மரணத்துக்கு காரணமாகுமா… என்ற கேள்விகளுக்கு சென்னையைச் சேர்ந்த நரம்பியல் அறுவைசிகிச்சை மருத்துவர் எம்.பாலமுருகன் பதில் அளித்துள்ளார்.“அனியூரிஸம் என்பது மூளைக்குச் செல்லும் ரத்த நாளத்தின் சுவரில் உண்டாகும் பலவீனத்தால், பலூன் போன்று வீக்கம் ஏற்பட்டு அதில் இருந்து ரத்தம் வெளியேறுவது. அனியூரிஸம் இருக்கும் நபருக்கு அந்த வீக்கமானது கிட்டத்தட்ட மூன்று முதல் ஐந்து மில்லிமீட்டர் வரும் வரை, எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தும் வாய்ப்புகள் குறைவு. சில நேரங்களில் ப்ளிஸ்டர் அனியூரிஸம் (Blister…
திருச்சி தில்லை நகர் 11வது தெருவில் Softy 100 என்ற பெயரில் ஐஸ்கிரீம் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு தேவையான ஐஸ்கிரீம்களை பல்வேறு வகைகளில் இருந்து தேர்வு செய்வதுடன், அவர்களை நேரடியாக எடுத்துக் கொள்ளலாம்.இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட டாப்பிங்ஸ் வகைகளும் கிடைக்கின்றன. எவ்வித ரசாயன பொருட்களும் சேர்க்காமல் இங்கு ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது. 1940ம் ஆண்டுகளில் இத்தாலியில் உருவாக்கப்பட்ட இந்த Self Service முறையானது பிரான்ஸ், பிரேசில், போலந்து ஆகிய நாடுகளிலும் பரவியது. இது…
உக்ரைனில் ஆறு வயது சிறுமிக்கு 4 வயது சிறுவனின் இதயம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் மாற்றி வைக்கப்பட்ட சம்பவம் அனைவரின் கவனத்தையம் பெற்றுள்ளது.ஆறு வயது சிறுமிக்கு 4 வயது சிறுவனின் இதயம் வைக்கப்பட்டது!உக்ரைனின் தலைநகர் கெய்வில் 6 வயது சிறுமிக்கு 4 வயது சிறுவனின் இதயம் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. மூளையில் உள்ள ரத்தக் குழாய்கள் விரிவடையும் அனியூரிசம் (aneurysm) பாதிப்பால் இறந்த சிறுவனின் இதயத்தை, மூன்று மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர்கள் சிறுமிக்கு…