Daily Archives: July 10, 2023

சர்க்கரை நோயாளிகள் பயமில்லாமல் குடிக்க 5 டீ வகைகள்!

கிரீன் டீ: கிரீன் டீ பல ஆரோக்கிய நன்மைகளை தரவல்லது. எடை குறைப்பு, சரும பாதுகாப்பு, என்று இருப்பதைப் போல ரத்த சக்கரையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. அதிக இரத்த சர்க்கரை உள்ளவர்கள் தேநீர் குடிக்க விரும்பினால் கிரீன் டீ உதவியாக இருக்கும். கிரீன் டீ இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவும். காஃபின் இல்லாத கிரீன் டீயைத் தேர்ந்தெடுத்து,அதையும் அளவாக குடியுங்கள். நன்றி

இந்த 3 விஷயம் Proper-ஆ இருந்தா Vagina Healthy-ஆ இருக்கும்! – Naturopathy Dr Janani | White Discharge | white discharge causes and remedy

Here In this Video naturopathy Dr Janani talks about the different types of vaginal discharge and their significance. Janani also discusses the role of food in regulating vaginal discharge and shares 3 effective yoga asanas specifically targeted to promote a healthy balance. Source link

Brain- eating Amoeba: அரிய நோயால் கேரளாவில் 2 சிறுவர்கள் மரணம்; சுகாதாரத்துறையின் எச்சரிக்கை! | Kerala boy dies due to ‘brain eating amoeba

கேரள மாநிலம், ஆலப்புழாவில், பிரைமரி அமீபிக் மெனிங்கோ என்செஃபாலிடிஸ் (Primary Amoebic Meningoencephalitis) என்ற அரிய மூளை தாக்குதல் நோயால், 10-ம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுவன் குருதத் கடந்த 7-ம் தேதி உயிரிழந்தார். அதேபோல், காசர்கோடு மாவட்ட, படனக்காடு பகுதியில் வசித்த ஸ்ரீபாலு என்ற 3 வயது சிறுவன், இந்த அரிய நோய் பாதித்து மரணமடைந்தார்.பிரைன் ஈட்டிங் அமீபாவால் (Brain-eating Amoeba) ஏற்படும் இந்நோய், ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஆலப்புழாவில் பதிவானது. இந்த…

முருங்கைக்காய், கருவேப்பிலை சூப்பர் ஃபுட் உணவுகளா..? இன்னைக்கே சமையலில் சேர்த்துக்கோங்க..!

சமீப காலமாகவே ‘சூப்பர் ஃபுட்’ என்ற வார்த்தை பிரபலமாகி வருகிறது. பலரும் சூப்பர் ஃபுட்களை தேடி தேடி சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் உண்மையிலேயே சூப்பர் ஃபுட் என்பது நமது உடலுக்கு கூடுதல் பலன்களை அளிக்கிறதா அல்லது மிகைப்படுத்தி சொல்லப்படுகிறதா? ஒரு சாதாரண உணவை எந்த விஷயம் சூப்பர் ஃபுட்டாக மாற்றுகிறது, அதன் பலன்கள் என்ன மற்றும் நமது டயட்டில் சேர்க்க வேண்டிய சூப்பர் ஃபுட்களுக்கான ஒரு சில உதாரணங்கள் போன்றவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.சூப்பர் ஃபுட்கள் என்றால்…

சாக்லேட் வைத்து வித்தியாசமாக இந்த டிபன் செய்து பாருங்க..!

இரவு உணவுக்கு இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி , உப்மா போன்றவை தான் சாதாரணமாக செய்வோம். அரிசி மாவு தோசை கொஞ்சம் போர் அடித்தால், கோதுமை தோசை, ரவா தோசை முதலியவற்றை செய்வோம். அதைத்தாண்டி என்ன செய்வது என்று . ஆனால் சாக்லேட் தினமான இன்று சாக்லெட்டை வைத்து சுவையான தோசை சுடும் ஐடியாவை உங்களுக்கு தருகிறோம்.சாக்லெட்டை வைத்து கேக், பிஸ்கட் ,பிரட் ரோல் போன்றவை செய்து பார்த்திருப்போம். சாக்லேட்டை வைத்து தோசை செய்ய முடியுமா என்று…