Daily Archives: July 9, 2023

கறிவேப்பிலை, பாகற்காய்- வேர்க்கடலை, காய்கறி கோலா உருண்டை… வீக் எண்டுக்கு விதம் விதமான குழம்பு!

‘இன்னிக்கு என்ன குழம்பு வைக்கிறது….’ பொழுதுவிடிந்தால் பலரின் மண்டைக்குள்ளும் ஓடும் கேள்வி இதுதான். வாரக் கடைசி என்றால் இந்தக் குழப்பம் இன்னும் அதிகரிக்கும். தினமும் சமைக்கிறதையே வீக் எண்டுக்கும் செய்யணுமா என்ற கேள்வி எழும். வீக் எண்டை ஸ்பெஷலாக்கும் சூப்பர் குழம்பு ரெசிப்பீஸ் இங்கே உங்களுக்காக… குழம்பு குழப்பமின்றி வீக் எண்டை கொண்டாடுங்கள்…கறிவேப்பிலைக் குழம்புதேவையானவை: கறிவேப்பிலை – 2 கப் புளி – பெரிய நெல்லிக்காய் அளவு (கரைத்துக் கொள்ளவும்) மஞ்சள் தூள் – 1 சிட்டிகை…

Doctor Vikatan: இரண்டு சிறுநீரகங்களும் பழுதான நிலையில், சித்த மருத்துவம் தீர்வு தருமா? | Doctor Vikatan: both kidneys are damaged… Siddha medicine will help?

உங்களுடைய பிரச்னைக்காக நீங்கள் அலோபதி மருந்துகள் எடுத்துக் கொண்டாலும், கூடவே நீங்கள் மூக்கிரட்டைக் கீரையையும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். மூக்கிரட்டைக் கீரையை கஷாயமாக வைத்துக் குடிக்கலாம் அல்லது அதைக் காயவைத்துப் பொடித்து, தினமும் இருவேளை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து குடிக்கலாம். இது கிட்னி ஸ்டோன்களை கரைக்கக்கூடியது. கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தக்கூடியது. ஒட்டுமொத்த உடலுக்குமே புத்துணர்வு அளிக்கக்கூடிய கீரை இது.சிறுநீரக நோயாளிகளுக்கு சத்துகளை உட்கிரகிப்பதில் பிரச்னை இருப்பதால், ரத்தச்சோகை பாதிப்பு வரும். மூக்கிரட்டைக் கீரையை…

ஈவினிங் ஸ்னாக்ஸுக்கு 15 நிமிடத்தில் இதை ட்ரை பண்ணி பாருங்க

மாலை நேரத்தில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுப்பது என்ற குழப்பம் எல்லா அம்மாக்களுக்கும் இருப்பது தான். குழந்தைகளுக்கு சாப்பிட சுவாரசியமாகவும் இருக்க வேண்டும். அதேநேரம் ஆரோக்கியநமதாகவும் இருக்க வேண்டும்.அதே நேரம்   குறைந்த நேரத்தில் செய்வதாக இருக்க வேண்டும். நீண்ட நேரம் அதில் செலவானால், இரவு உணவை எப்போது செய்வது? எப்போது சாப்பிடுவது என்ற கேள்வியும் எழும். அதனால் வெறும் 15 நிமிடங்களில் செய்யக்கூடிய ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபியை தான் இப்போது சொல்ல…

நம்ம திருச்சியில் டர்கீஸ் ஐஸ்க்ரீம்.. உடனே போய் விளையாடி ஐஸ்கிரீம வாங்கிட்டு வாங்க!

பெரிய பெரிய கடைகளில் சாப்பிடுற காஸ்ட்லியான ஐஸ்கிரீம், தள்ளு வண்டியில வித்துட்டு போற குல்பி ஐஸ்கிரீம், இன்னும் கிராமங்களில் கிடைக்கக்கூடிய குச்சி ஐஸ் கிரீம் இதெல்லாம் சாப்பிட்டிருப்போம். சமூக வலைத்தளங்களில் அதிகமா பகிரப்பட்டு வந்த டர்கிஸ் ஐஸ்கிரீம், நம்ம போன்ல பார்த்த டர்கீஸ் ஐஸ்கிரீம் நம்ம பக்கத்துலயே வந்துருச்சு.இந்த கடை திருச்சி தில்லைநகர் 10த் கிராஸ்ல இருக்க கனெக்சன் காஃபேஎன்ற பெயரில் செயல்பட்டு வந்துகொண்டு இருக்கிறது. கடை திறக்கும் நேரம் மதியம் 12 முதல் இரவு 12…