Daily Archives: July 4, 2023

இனி நாங்களும் ‘பர்ஃபெக்ட்’ல்ல? – இல்லத்தரசி பகிர்வுகள் | My Vikatan | My Vikatan article about perfection

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்ப்பா ..இவர்கள் ரொம்ப பர்ஃபெக்ட். இவர் செய்யும் காரியங்கள் எல்லாம் தனித்துவமாக இருக்கும். ஆனால் என்னால் அப்படி இருக்க முடியவில்லையே..? என்னால் அது போல் பர்ஃபெக்ட்டாக எதிலும் இருக்க முடியவில்லையே ன்னு அங்காலய்பவர்கள் நிறைய பேர் நம்மைச் சுற்றி. சமீபத்தில் என் தோழியின் மருமகளை…

மதுரை: ஆதரவற்ற 127 மகளிருக்கு இலவச ஆட்டோ; ரோட்டரி முதல் பெண் ஆளுநர் அறிவிப்பு!

மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், புதுக்கோட்டை, திருச்சி பெரம்பலூர் ஆகிய வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கியது ‘ரோட்டரி மாவட்டம் 3000.’இந்த ரோட்டரி மாவட்டத்தில் முதல் பெண் ஆளுநராக, திண்டுக்கல்லை சேர்ந்த ஆனந்த ஜோதி தேர்வு செய்யப்பட்டுள்ளர். இவர், வருகிற ஜூலை 2-ம் தேதி பதவி ஏற்கிறார். பெண் ஆட்டோ ஓட்டுநர் | மாதிரிப்படம் மதுரை வந்திருந்தவர், ரோட்டரி ஹாலில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ரோட்டரி மாவட்டத்தில் முதல் பெண் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். ரோட்டரி சங்கம் சமுதாயத்திற்குப் பல நல்ல திட்டங்களைச்…

ஒட்டகபால் சாக்லேட் முதல் ஓட்கா சாக்லேட் வரை.. உலகின் மிக வினோதமான சாக்லேட்கள்..!

துபாயில் இருந்து வந்த வடிவேலு ஒட்டக பால் டீ கேட்பதை பார்த்திருப்போம். ஆனால் ஒட்டக பால் சாக்லேட் பற்றி கெளப்பட்டிருக்கிறீர்களா? நன்றி

Doctor Vikatan: பிளட் டெஸ்ட் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? | Doctor Vikatan: Why is blood test important?

Doctor Vikatan: பலவித உடல்நலப் பிரச்னைகளுக்கும் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துவது ஏன்? ரத்தப் பரிசோதனை ஏன் அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ரத்தவியல் மற்றும் ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா.ரத்தவியல் & ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா|சென்னை.அந்தக் காலத்தில் மர்மக் காய்ச்சல் என்ற பெயரில் இறந்துபோனவர்கள், ஒருவேளை ரத்தப் புற்றுநோயால் இறந்தவர்களாகவும் இருக்கலாம். காரணம், அப்போதெல்லாம் ரத்தப் பரிசோதனை வசதிகள் இல்லை. இன்று எல்லா அரசு மருத்துவமனைகளிலும் ரத்தப் பரிசோதனைக்கான கருவிகள்…

உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதற்கு இதை செஞ்சாலே போதுமா..? கண்டிப்பா டிரை பண்ணுங்க..!

லீன் புரோட்டின் மூலமாக எளிதாக உடல் எடையை குறைக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மெலிந்த புரதம் என்பது குறைந்த அளவு சாச்சுரேட்டட் ஃபேட் அளவுகளை கொண்டுள்ளது. நன்றி

கழிவறையில் மொபைல் போன் பயன்படுத்துபவரா நீங்கள்?… எச்சரிக்கும் ஆய்வு! |Are you a mobile phone user in the toilet?

மொபைல்போனை கழிவறைக்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. சுத்தத்தைக் குறித்துத் தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டே இருந்தாலும், இது போன்ற பழக்கவழக்கங்கள் உடல்நல பாதிப்புகளையே ஏற்படுத்தும்.இந்நிலையில், `NordVPN’ என்ற நெட்வொர்க் இணைப்பை வழங்கும் நிறுவனம், இது குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் 10-ல் 6 பேர், குறிப்பாக இளைஞர்கள் கழிவறையில் மொபைல் போனை உபயோகிப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஆய்வில் பங்கேற்றவர்களில்…* 61.6 சதவிகிதம் பேர், கழிப்பறை இருக்கையில் அமர்ந்து ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற…