பலாப்பழத்தை வைத்து இத்தனை அருமையான ரெசிபிக்கள் செய்ய முடியுமா? – உடனே ட்ரை பண்ணுங்க!
இறைச்சி சாப்பிடுவதைக் குறைக்க டாக்டர்கள் பரிந்துரை செய்தால், அந்த சுவையை மிஸ் செய்வோம். அதற்கு மாற்றாக பலாப்பழத்தை பயன்படுத்தலாம். நன்றி
இறைச்சி சாப்பிடுவதைக் குறைக்க டாக்டர்கள் பரிந்துரை செய்தால், அந்த சுவையை மிஸ் செய்வோம். அதற்கு மாற்றாக பலாப்பழத்தை பயன்படுத்தலாம். நன்றி
அசைவ உணவுகளில் இறாலுக்கு தனியிடம் உண்டு. காரணம் அதன் சுவை… அடுத்து அதிலுள்ள சத்துகள்… மழையும் வெயிலும் மாறி மாறி விளையாடிக்கொண்டிருக்கும் வேளையில் இந்த வீக் எண்டுக்கு இறால் விருந்து செய்து அசத்த ரெடியா?இறால் மோமோஸ்தேவையானவை:இறால் – ஒரு கப் (கொத்தியது)வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – 2 டேபிள்ஸ்பூன்உப்பு – தேவைக்கேற்பமேல் மாவுக்கு:மைதா – முக்கால் கப்எண்ணெய் – ஒரு டீஸ்பூன்உப்பு, தண்ணீர் – தேவைக்கேற்பஇறால்…
வெளியில் சென்று சாப்பிடும்போது கூட குளுகுளுவென்று எதாவது சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். ஐஸ் கிரீம், ஃபலூடா, ஜிகிர்தண்டா போன்றவற்றை சாப்பிடுவோம். ஃபலூடாவை நீங்கள் வீட்டிலேயே செய்யலாம் தெரியுமா? அதற்கு அதிகம் சிரமப்படத் தேவை இல்லை.எளிமையானது தான். அதன் ரெசிபியை சொல்கிறோம்.’ஃபலூடா’ என்பது பாரசீக நாட்டில் தோன்றியது. அங்கிருந்து 16-18 ஆம் நூற்றாண்டுக்கு இடையில் பல மத்திய ஆசிய அரசர்கள் இந்தியா மீது படையெடுத்து இங்கு குடியேறியதன் மூலம் ஃபலூடா இந்தியாவை அடைந்தது. பின்னர், அதில்…
Doctor Vikatan: என் வயது 34. எனக்குப் பல வருடங்களாக மலச்சிக்கல் பாதிப்பு இருக்கிறது. என்னுடைய 4 வயதுக் குழந்தைக்கும் அந்தப் பிரச்னை இருக்கிறது. மலமிளக்கிகள் சாப்பிடுவது பழக்கமாக மாறிவிடுமா…. இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வே கிடையாதா?பதில் சொல்கிறார் வேலூரைச் சேர்ந்த குழந்தைகள்நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய் குழந்தைகள்நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய் | வேலூர் Doctor Vikatan: ரத்தத்தில் இரும்புச்சத்து அதிகமாகுமா… அப்படி ஆவது பிரச்னைக்குரியதா?ஒரு வாரத்தில் எத்தனை நாள்களுக்கு…
WebMD படி, வைட்டமின் B12 இன் குறைபாடு நரம்புத்தளர்ச்சிக்கு வழிவகுக்கும். வைட்டமின் பி 12 எந்தெந்த உணவுகளில் உள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். நன்றி