சமையலில் சுவை கூட்டும் மிளகாய் இந்தியா வந்த காரசாரமான கதை…!
உணவில் சுவை என்பது சரியான உப்பு, காரம், புளிப்பை பொறுத்து அமைகிறது. இந்திய சமையலில் தவிர்க்க முடியாத மசாலா பொருள்களில் ஒன்று மிளகாய். ஆனால் இது இந்தியாவில் தோன்றியது அல்ல. வெறும் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தான் இந்திய சமையலறைக்குள் வந்தது என்று சொன்னால் நம்புவீர்களா? உண்மைதான் மக்களே.. மிளகாய் இந்தியா வந்த கதையை தெரிந்து கொள்ளுங்கள். இந்தியர்கள் முதலில் காரத்திற்கு மிளகைத்தான் பயன்படுத்தி வந்தனர். மிளகு கார சுவையைத் தருவதோடு உணவை கெடாமல் பாதுகாக்கும் பொருளாகவும், மருந்துப்…


