Daily Archives: June 30, 2023

அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் (APCC) குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவு (PICU) ஆரம்பம்! | Apollo Proton Cancer Centre(APCC) Unveils State-of-the-Art Paediatric Intensive Care Unit (PICU)

குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் ஓவியம் உட்பட, கலைப்படைப்புகளின் அவசியத்தையும், அதனால் கிடைக்கும் பலன்களையும் ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியின் கவின் கலைகள் துறையின் தலைவர் டாக்டர். லட்சுமி பிரியா டேனியல் வலியுறுத்தினார்.  அவர் பேசுகையில், “அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் இந்த கலைப்படைப்புகளை உருவாக்க இதுவொரு கிளர்ச்சியூட்டும் சிறப்பான வாய்ப்பாகும்.  நோயாளிகளுக்கு அதுவும் குறிப்பாக, குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவில் மிக அதிகமாக தேவைப்படும் நேர்மறை உணர்வையும், தைரியத்தையும், நம்பிக்கையையும் வழங்கி அவர்கள் மனதை அமைதிப்படுத்தும் சிறப்பான திறன்…

நூடூல் பிரியரா நீங்க..? அப்போ இந்த சீன நூடுல் வகைகளை தெரிந்துகொள்ளுங்கள்!

மி ஃபென் ( 米粉): தெற்கு சீனாவில் இருந்து உருவான மிகச் சிறந்த நூடுல் நம் ஊர் சேமியா போல மெல்லிதாக உடையக்கூடிய தன்மையுடன் இருக்கும். ஹாங்காங்கில், இது மீன் அல்லது மாட்டிறைச்சி பந்துகளுடன் குழம்பில் வேகவைக்கப்படுகிறது.பிலிப்பைன்ஸில்,  முட்டைக்கோஸ், கேரட், காளான்கள், பட்டாணி, துண்டாக்கப்பட்ட கோழி, இறால் மற்றும் பன்றி இறைச்சி ஆகியவை சேர்ந்த  உணவான பஞ்சிட் பிஹோன் தயாரிக்கப் பயன்படுகிறது. நன்றி

நீரிழப்பு மற்றும் சிறுநீரக பிரச்சனைகளைத் தவிர்ப்பது எப்படி? | My Vikatan | My Vikatan article about urinary infection prevention

இலகுரக மற்றும் Breathable ஆடைகளை அணிவது அதிகப்படியான வியர்வை மற்றும் அசௌகரியத்தை தடுக்கும். ஈரமான ஆடைகள் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும், இaது தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.தேவையான உடற்பயிற்சி செய்து நம் சுகாதாரத்தை பராமரித்து உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது, இது இறுதியில் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் அதிகரிக்கும்.மழைக்காலத்தில், பாக்டீரியாக்கள் ஆற்றலுடன் செயல்படுகின்றன, மேலும் அவை பெருக கூடிய அபாயமும் உள்ளது. அவை அவ்வப்போது வெளியேறாதபோது அவை சிறுநீர் பாதை அல்லது சிறுநீர் மண்டலத்தின் பாகங்களில் குவிந்து உடலுக்கு…

Doctor Vikatan: ரத்தத்தில் இரும்புச்சத்து அதிகமாகுமா… அப்படி ஆவது பிரச்னைக்குரியதா? | Doctor vikatan – Is it harmful if there is too much iron in the blood?

ஆண்களைப் பொறுத்தவரை இரும்புச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் ரத்தச்சோகை பாதிப்பு அதிகமில்லை. மாதவிலக்கின் போது மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு ரத்த இழப்பு ஏற்படுவதால் பெண்களிடம்தான் இந்தப் பிரச்னை அதிகம்.ஒரு மில்லி ரத்தத்தில் ஒரு மில்லிகிராம் இரும்புச்சத்து இருக்கும். தலசீமியா பாதிப்பில் மாதந்தோறும் ரத்தம் ஏற்ற வேண்டும். மஜ்ஜை பாதிப்பால் வரும் ஏபிளாஸ்டிக் அனீமியாவுக்கும் (Aplastic anemia) ரத்தம் ஏற்ற வேண்டிய தேவைப்படலாம். எலும்புகளுக்குள் உள்ள மஜ்ஜையிலிருந்துதான் தினமும் ரத்தமானது ஃபேக்டரி போல உற்பத்தியாகி வருகிறது. ஃபேக்டரி உற்பத்தியில் பிரச்னை வரும்போது…

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் 'போச்ட் எக்' செய்யும் வழிமுறை இதுதான்.. காலை உணவுக்கு சிறந்த டிஷ்..!

வீட்டில்  அதை எப்படி செய்வது அல்லது ‘கடைகளில் போடுவது போல உடையாமல் சரியாக போச்ட் எக் வீட்டுல வர மாட்டேங்குது’ என்ற கவலை பெரும்பாலான மக்களுக்கு இருக்கும். நன்றி