Daily Archives: June 29, 2023

வாழைப்பழம் சீக்கிரமே பழுத்து அழுகிடுதா..? இப்படி செஞ்சா நீண்ட நாட்களுக்கு ஃபிரெஷ்ஷா இருக்கும்..!

வாழைப்பழம் சுவையாக இருப்பது மட்டுமல்லாமல் ஊட்டச்சத்து நிறைந்த ஒரு பழமாக இருப்பதால் கட்டாயமாக நாம் வாழைப்பழங்களை நமது உணவுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்றி

ஊதுவத்தி, சாம்பிராணி, மெழுகுவத்தி… வாசனையூட்டிகளால் இத்தனை ஆபத்துகளா? தீர்வு தரும் மருத்துவர்கள்!

`இயற்கையோடு இணைந்து வாழ்’ என்று கூறிய காலம் போய், `செயற்கை ரசாயனப் பொருள்களில் இருந்து ஒதுங்கி வாழ்’ என்று கூறுமளவுக்கு, நாம் அதிகப்படியான ரசாயனம் கலந்த பொருள்களைப் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம். வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் அகர்பத்தி, வாசனை மெழுகுவத்தி, வீட்டை நறுமணமாக்கும் வாசனையூட்டி, வாசனை திரவியம், கொசுவத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி, கழிவறை வாசனையூட்டி, நவீன காலத்தின் Plug -In – Diffuser என்று விதவிதமாக வாசனைப் பொருள்களைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம். SprayDoctor Vikatan: சென்ட், ரூம்…

சி.டி, எம்.ஆர்.ஐ ஸ்கேனுக்கு மாற்றாகுமா AI தொழில்நுட்பம்? சுந்தர்பிச்சை கருத்து: மருத்துவ விளக்கம் | AI in health sector – doctor’s explains

சமீபகாலமாக ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்ப உலகில் பேசுபொருளாக இருக்கிறது. செயற்கை நுண்ணறிவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும் அது குறித்து பல குழப்பங்களும், அது வேலையிழப்புக்கு காரணமாகுமோ என்ற அச்சமும், மக்கள் மத்தியில் இருக்கிறது. இந்நிலையில் செயற்கை நுண்ணறிவின் மூலம் இதய நோய்களைக் கண்டறிய முடியும் என்றும் சிடி, எம்.ஆர்.ஐ ஸ்கேனுக்கு மாற்றாக செயற்கை நுண்ணறிவு செயல்படும் என்றும் செய்திகள் வரத்தொடங்கியுள்ளன.சுந்தர்பிச்சைகூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை, செயற்கை நுண்ணறிவு மூலம் இதய நோயைக் கண்டறிய…

மாரினேஷன் செய்வதன் பின்னால் உள்ள வேதியியல் உண்மைகளை பற்றி தெரியுமா..?

மென்மையான அதோடு சுவையான இறைச்சியை பெறுவதற்கு  சமையல்காரர்கள் இறைச்சியை மசாலா, சாஸ் கலந்த கலவையில் ஊற வைக்கின்றனர்.  அதற்கு மாரினேஷன் (Marination) என்று பெயர். ஆனால் அது ஏன் செய்யப்படுகிறது என்று தெரியுமா? மாரினேஷன் செய்வதன் பின்னால் இருக்கும் வேதியியல் உண்மை என்ன? மாரினேஷன்  உண்மையில் இறைச்சியின் உட்புறத்தில் சுவை சேர்க்கிறதா? என்பதை பற்றி சொல்கிறோம்.நீங்கள் ஒரு பிரேஸ் செய்யப்பட்ட இறைச்சியை பார்த்தால் அது  மென்மையாக இருப்பதை கவனிக்கமுடியும். வீட்டில் சாதாரணமாக மசாலா தடவி சமைக்கும்போது அவ்வளவு மென்மையாக கிடைக்காது. அதற்கு…

Doctor Vikatan: நுரையீரலை நச்சுநீக்கம் (டீடாக்ஸ்) செய்வது சாத்தியமா?

Doctor Vikatan: நுரையீரலை டீடாக்ஸ் செய்வது குறித்து நிறைய யூடியூப் வீடியோக்களில் பார்க்கிறோம். வீட்டு சிகிச்சையாக அப்படி நுரையீரலை சுத்தப்படுத்துவது என்பது உண்மையிலேயே சாத்தியமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதிநுரையீரல் மருத்துவர் திருப்பதிDoctor Vikatan: ரத்தத்தைச் சுத்திகரிக்கும் வீட்டு சிகிச்சைகளைப் பின்பற்றலாமா?நுரையீரலில் நச்சுகள் படிவதற்கான காரணங்கள் ஏராளம். உதாரணத்துக்கு புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு அதன் நச்சுகள் மொத்தமும் நுரையீரலில் படிந்துகொண்டே போகும். சுரங்கங்கள் போன்ற இடங்களிலும், புகை மற்றும் மாசு நிறைந்த தொழிற்சாலைகளில்…

இந்தியாவின் பேவரேட் ஸ்ட்ரீட் ஃபுட் பானிபூரியின் சுவாரசிய கதை தெரியுமா..?

கோதுமை மாவு, ரவையால் செய்யப்பட்ட  மெல்லிய, ‘க்ரீஸ்ப்’ ஆன பூரியை எடுத்து, அதன் மையத்தில் ஒரு துளையை போட்டு அதனுள் வேகவைத்த உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றின் கலவை வைத்து அதை பச்சை நிற ரசத்தில் முக்கி எடுத்து சிறிய கிண்ணத்தில் வைத்து கொடுத்த நொடி தான் தெரியும். அடுத்த நொடியே வாயிக்குள் புதைந்து காணாமல் போகும்.இந்தியாவில் இருக்கும் தெருவோர உணவு விடுதிகளில் அதிக மக்களால் வாங்கி சுவைக்கப்படும்  உணவு என்றால் அது பாணி பூரி…