Daily Archives: June 26, 2023

என் Weight Loss-அ பாத்து நிறைய பேரு Operation பண்ணீங்களானு கேட்டாங்க! – Keerthy Suresh | Maamannan – actress keerthy suresh interview about her weight loss

Published:26 Jun 2023 5 PMUpdated:26 Jun 2023 5 PMIn this exclusive video, Keerthy Suresh, known for her exceptional acting skills and stunning on-screen presence, takes us through her personal experience of shedding those extra pounds and adopting a healthier lifestyle. Source link

இன்று அனைவரும் ரசித்து உண்ணும் பார்பிக்யூ உணவின் வரலாறு தெரியுமா உங்களுக்கு..?

வார இறுதியில் குடும்பத்துடனோ நண்பர்கள் உடனோ சேர்ந்து வெளியில்  பழக்கம் இப்போது சாதாரணமாக மாறிவிட்டது. வெளியில் சென்று சாப்பிடும் பலர் ஆர்டரில் பார்பிக்யூ என்பது இடம்பெற்று விடுகிறது. சிக்கன், மட்டன் என்று எந்த இறைச்சியாக இருந்தாலும் அதன் பார்பிக்யூ உணவின் மீது தனி பற்று இருக்கும். அப்படி ரசித்து உண்ணும் பார்பிக்யூ உணவின் வரலாறை பற்றி தான் இப்போது உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.”பார்பிக்யூ” என்ற வார்த்தை இன்று பெரும்பாலும் அனைத்து வகையான வறுக்கப்பட்ட இறைச்சிகளுக்கும் தவறாகப் பயன்படுத்தப்பட்டாலும்,…

Doctor Vikatan – 01 March 2012 – முதுகு வலி… தப்பிக்க என்ன வழி? | back pain Dr. Ravi Subramaniyam

”எலும்புகளில் என்னென்ன பிரச்னைகள் தோன்றும்?” ”எலும்பின் உறுதித்தன்மைக்கும் ஆரோக்கியத்துக்கும் கால்சியத்தின் பங்கு முக்கியமானது. 20 வயது இளைஞனின் எலும்பில் கால்சியத்தின் அளவு அதிகமாக இருப்பதால், எலும்புகளும் வலுவாக இருக்கும். ஆனால், வயது கூடும்போது இந்த கால்சியத்தின் அளவும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து எலும்பு மெலிந்து, மிருதுத்தன்மையை அடைந்துவிடும். இதை ‘எலும்பு மெலிதல்’ (Osteoporosis) என்கிறோம். நகரச் சூழலில் இருப்பவர்கள் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே அடைந்துகிடப்பதால், உடலில் வெயில் படுவதே அபூர்வமாகிவிட்டது. வெயிலில் கிடைக்கும் ‘வைட்டமின் டி’ எலும்புகளுக்குக் கிடைக்காமல்…

Doctor Vikatan: ரத்தத்தைச் சுத்திகரிக்கும் வீட்டு சிகிச்சைகளைப் பின்பற்றலாமா?| Doctor Vikatan: Can You Follow Blood Purifying Home Remedies?

மற்றபடி சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவது போல `இந்த ஜூஸை குடித்தால் ரத்தம் சுத்தமாகும், இந்த சிரப்பை குடித்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்’ என்றெல்லாம் அலோபதி மருத்துவம் எதையும் பரிந்துரைப்பதில்லை. எனவே இந்தத் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் பின்பற்றுவதைத் தவிர்ப்பதுதான் சிறந்தது. ஊட்டச்சத்துள்ள உணவின் மூலமே ரத்தத்துக்குத் தேவையான ஊட்டம் கிடைக்கும். ரத்த ஓட்டம் சீராக இருப்பவர்களுக்கு ரத்தத்தைச் சுத்திகரிக்கும் தேவையும் ஏற்படாது. Blood (Representational Image)உங்களுடைய விஷயத்தில் ரத்தத்தைச் சுத்திகரிக்க வேண்டிய தேவை என்ன என்று தெரியவில்லை. உங்களுக்கு உடல்நலத்தில்…

குழந்தைகளுக்கு பிடித்த சூப்பர் ஈவ்னிங் ஸ்நாக்ஸ்.. வெஜ் லாலிபாப் செய்யும் ரெசிபி!

குழந்தைகளுக்கு ஏதாவது புதுமையாக செய்து கொடுக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க. பன்னீரை வைத்து ஒரு சூப்பரான வெஜ் லாலிபாப் செய்வது எப்படி என பார்க்கலாம். இதோ, உங்களுக்கான ரெசிபி…தேவையான பொருட்கள் :வேகவைத்த உருளைக்கிழங்கு – 3.கேரட் – 1 நறுக்கியது.குடைமிளகாய் – 2 நறுக்கியது.வெங்காயம் – 2 நறுக்கியது.பச்சை மிளகாய் – 2 நறுக்கியது.பன்னீர் – 50 கிராம் துருவியது.மிளகாய் தூள் – 1 ஸ்பூன்.கொத்தமல்லி இலை நறுக்கியது -…